RE Bullet 350 details – 2023 ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கின் எதிர்பார்ப்புகள் என்ன ?
வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி விற்பனைக்கு வரவிருக்கும் 2023 ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடலை பற்றி பல்வேறு முக்கிய விபரங்களை அறிமுகத்திற்கு முன்பாக அறிந்து கொள்ளலாம். ராயல் என்ஃபீல்டு பயன்படுத்தி வந்த முந்தைய UCE என்ஜினை பெற்றிருந்த புல்லட் இப்பொழுது J – சீரிஸ் என்ஜினுக்கு மாற உள்ளது. மூன்று விதமான வேரியண்டில் 5 விதமான நிறங்களை பெற உள்ள புதிய புல்லட் 350 பைக்கில் கிக் ஸ்டார்டர் மட்டும் பெற்ற வேரியண்ட் தொடரலாம் … Read more