ஜெயிலர் படம் தொடர்பாக ரசிகர்களுக்கு சோகமான செய்தி! ஓடிடி கவலை எப்போது முடியும்?

Jailer Postponed: ஜெயிலர் படத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அணுகிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம்! ஓடிடி ரிலீஸ் தள்ளிப் போக காரணம் என்ன? 

Yuvan Shankar Raja: யுவன் இசை இல்லாமல் காதல், பிரிவு, சோகம், தவிப்பு, ஏக்கம்… கடந்துவிடமுடியுமா?

‘யுவன்’ என்றாலே இளமை என்றுதான் பொருள். தன் பெயருக்கேற்ப இன்று வரை தன் அதி இளமையான இசையால் ரசிகர்களைக் கட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் ‘யுவன் ஷங்கர் ராஜா’ எனும் இசையமைப்பாளனுக்கு தொடக்க காலம் அத்தனை சிறப்பானதாக அமையவில்லை. 1997-ல் ‘அரவிந்தன்’ என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான யுவனின் முதுகில் ஒரு பெரிய சுமை தன்னிச்சையாக ஏறி அமர்ந்து கொண்டது. பொதுவாகவே பிரபலங்களின் வாரிசுகள் எதிர்கொள்ளும் சுமை அது. அதுவொரு முள்கிரீடம். ‘இளையராஜா’ என்கிற மகத்தான இசைக்கலைஞரின் மகன், … Read more

இனி சிம் வேண்டாம், எக்ஸ் தளத்திலேயே வீடியோ கால் செய்யலாம் – எலான் மஸ்க் அறிவிப்பு

டிவிட்டர் தளத்தை வாங்கிய எலான் மஸ்க் அதனுடைய லோகோ முதல் டிவிட்டர் என்ற பெயர் வரை அதிரடியாக மாற்றினார். அவரின் இந்த அதிரடி நடவடிக்கைகள் எல்லாம் டிவிட்டர் தளத்தை வருவாய் தளமாக மாற்றும் நோக்கிலேயே இருந்தது. அதில் ஒன்று ஒருநாளை குறிப்பிட்ட டிவிட்களை மட்டுமே பார்க்க முடியும் என கொண்டு வந்த அறிவிப்பு சர்ச்சையில் சிக்கி, அதனை மட்டும் மாற்றினார். மற்ற மாற்றங்களை செய்வதில் அவருக்கு பெரிதாக எந்த சிக்கலும் வரவில்லை. அதனால் சப்ஸ்கிரிப்சன் முறையை கொண்டு … Read more

அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி மீதான பொங்கல் பரிசு முறைகேடு வழக்கு! செப்.11-ல் இறுதி விசாரணை

சென்னை: தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு வழங்கியதில்  முறைகேடு நடைபெற்றதாக  அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமிமீது தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 11ந்தேதி நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதரு. திமுக ஆட்சிக்கு பிறகு, கடந்த ஆண்டு (2022) பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளjக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. … Read more

மலையாள 'ஆர்டிஎக்ஸ்' படத்திற்குக் குவியும் பாராட்டுக்கள்

நஹஸ் ஹிதயநாத் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், ஷேன் நிகாம், ஆண்டனி வர்கீஸ், நீரஜ் மாதவ், மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் 'ஆர்டிஎக்ஸ்'. இப்படத்திற்கு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து நாட்களில் இப்படம் சுமார் 25 கோடி வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தைப் பார்த்து பல சினிமா பிரபலங்களும் பாராட்டி வருவதால் அது படத்திற்குக் கூடுதல் … Read more

Yuvan Shankar Raja: காந்தக் குரலில் ரசிகர்களை மயக்கும் யுவன் பிறந்தநாள்.. இசை மாயாஜாலம்!

சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இளையராஜாவின் வாரிசு என்ற பின்புலத்தில் சினிமாவில் அறிமுகமானாலும் தன்னுடைய தனிப்பட்ட திறமையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். பல சூப்பர்ஹிட் படங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளை கடந்து இவரது இசைப்பயணம் வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது. இன்றைய தினம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Upcoming cars and SUV this september 2023 – செப்டம்பரில் வரவிருக்கும் கார் மற்றும் எஸ்யூவிகள்

  இந்திய சந்தையில் வரும் செப்டம்பர் 2023 மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள கார்களில் ஹோண்டா எலிவேட், சிட்ரோன் சி3 ஏர்கிராஸ், டாடா நெக்ஸான், டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர், உள்ளிட்ட மாடல்களுடன் ஆடம்பர கார்களான மெர்சிடிஸ் EQE எலக்ட்ரிக் எஸ்யூவி, ஆஸ்டன் மார்ட்டின் DB12 போன்றவையும் உள்ளது. இந்த கார்கள் தவிர ஒரு சில ஃபேஸ்லிஃபட் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு எடிசன்களும் வரக்கூடும். Table of Contents Toggle Honda Elevate … Read more

தாதியர்கள் 3000 பேரை ஆட்சேர்ப்புச் செய்வதை விரைவுபடுத்துக. – சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை

நாட்டில் தாதியர் சேவைக்கு மேலும் 3000 தாதிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற் கு அவசியமான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல (29) சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இதில் சிக்கல்கள் காணப்படுமாயின் அதற்குப் பொருத்தமான அமைச்சரவைப் பத்திரத்தை தயாரிக்குமாறும் அமைச்சர் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இதன்போது ஆலோசனை வழங்கினார். சுகாதார அமைச்சரின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உட்பட சுகாதார அமைச்சின் தாதியர் சேவையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் சுகாதார அமைச்சில் … Read more