தென்னாப்பிரிக்காவில் பயங்கர தீ விபத்து! 63 பேர்ல் பலி!
தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பல மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 63 பேர் உயிரிழந்தனர்
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பல மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 63 பேர் உயிரிழந்தனர்
கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் தெலங்கானாவில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, பாரத ராஷ்டிர சமிதியும், பா.ஜ.க-வும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது. இதற்கிடையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற நோக்கில் கடந்த 2021-ல், ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினர். ஒய்.எஸ்.ஷர்மிளா கட்சி தொடங்கிய நாள்முதல், முதல்வர் சந்திரசேகர ராவையும், அவரின் கட்சியையும் கடுமையாக … Read more
சென்னை: தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மக்கள் விரோத திமுக அரசையும் கண்டித்து அமமுக சார்பில் செப்டம்பர் 5 ஆம் தேதி மன்னார்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீரை நம்பி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை செய்து வருகின்றனர். தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிந்து … Read more
கோண்டா: ‘‘சரணடைய வந்துள்ளேன், என்னை சுட்டு விட வேண்டாம்’’ என்ற பதாகையை கழுத்தில் தொங்கவிட்டபடி கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் உத்தர பிரதேச காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். உத்தர பிரதேசம் கோண்டா பகுதியைச் சேர்ந்த அமர்ஜித் சவுகான் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி போலீஸில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர் கல்லூரியில் இருந்து திரும்பி வரும்போது, பிப்ராகி பாலம் அருகேஇரண்டு பேர் துப்பாக்கி முனையில்வழிமறித்து, தனது இருசக்கர வாகனம், செல்போன், மற்றும் பர்ஸ் ஆகியவற்றை … Read more
தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத் தலைவர் (டிஎன்பிஎஸ்சி) பதவியில் ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரப்பாபுவை நியமிப்பது குறித்து தமிழ்நாடு அரசு நீண்ட விளக்க கடிதம் ஒன்றை ஆளுநர் மாளிகைக்கு இரு தினங்களுக்கு முன்னர் அனுப்பிய நிலையில் கடிதம் கிடைத்ததற்கான பதில் கிடைத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக பணியாற்றிய ஓய்வுபெற்ற நீதிபதி பாலச்சந்திரன் அந்தப் பதவியிலிருந்து ஓய்வுபெற்றதும் அந்த பதவி நிரப்பப்படாமல் இருந்தது. இந்த பதவியில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய சைலேந்திர பாபுவை கொண்டுவர தமிழ்நாடு அரசு … Read more
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் காதலித்த ஜெஸியை கடந்த 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். அதில் கோலிவுட்டில் ஹீரோவாக தயாராகி வருகிறார் சூர்யா விஜய் சேதுபதி. Actor Vijay son Jason sanjay : நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிறார்! இந்நிலையில் தான் பள்ளியில் படித்தபோது ஒரு பெண்ணை விஜய் சேதுபதி காதலித்த விபரம் தெரிய வந்திருக்கிறது. கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil … Read more
கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு மாற்றங்களை அதில் கொண்டு வந்துள்ளார் எலான் மஸ்க். ட்விட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, அதன் லோகோ மற்றும் பெயரை மாற்றியது, ட்விட்டரில் ப்ளூ டிக் சப்ஸ்க்ரிப்ஷனை கட்டண சேவையாக மாற்றியது என பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டரின் பாரம்பரிய லோகோவான பறவை படத்தை மாற்றி விட்டு, மஸ்குக்கு பிடித்த X என்பதை லோகோவாக அறிவித்தார் எலான். மேலும், விரைவில் சீன செயலிகளை போல … Read more
அதானி குழுமம் தனது சொந்த பங்குகளை ரகசியமாக வாங்கி பங்குச் சந்தையில் மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்ததாக ஒரு ஊடக குழுவின் அறிக்கை கூறுகிறது.
Yuvan Shankar Raja Birthday: இசை அரசன் யுவன் சங்கர் ராஜாவிற்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி அவர் இசையமைத்த பிரபலமான காதல் தோல்வி பாடல்கள் என்னென்ன தெரியுமா?
பிரபல தனியார் பத்திரிக்கை ஒன்றில் காலை உணவுத்திட்டத்தை மோசமாக விமர்சித்து முதல்பக்கத்தில் வெளியான கட்டுரைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.