இந்தியா இதை செய்யாவிட்டால் பாகிஸ்தான் வெற்றி உறுதி – டிப்ஸ் கொடுத்த சல்மான் பட்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 2 ஆம் தேதி மோத இருக்கின்றன. இந்த போட்டியை தான் கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், போட்டி நடைபெறும் இலங்கையின் பல்லக்கல்லே மைதானத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 90 விழுக்காடு மழை பெய்யும் என கூறப்பட்டிருப்பதால் இப்போது வருண பகவானை நோக்கி ரசிகர்கள் கோரிக்கை வைக்க தொடங்கிவிட்டனர். ஒருவேளை போட்டி … Read more