காஷ்மீரில் தேர்தல் நடத்த தயார்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்| Ready to hold elections in Kashmir: Central Govt

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: காஷ்மீரில் எந்த நேரத்திலும் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ள மத்திய அரசு, காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற காலக்கெடுவை தற்போது கூற முடியாது எனக்கூறியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வகையில், அரசியல் சாசனத்தில், 370வது பிரிவு சேர்க்கப்பட்டது. கடந்த, 2019ல் இந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பான மசோதாக்கள் பார்லிமென்டில் நிறைவேறின. … Read more

பொதுமேடையில் நடிகையை முத்தமிட்ட இயக்குனர் : குவியும் கண்டனம்

தெலுங்கு திரையுலகை சேர்ந்த இயக்குநர் ஏ.எஸ்.ரவிக்குமார் என்பவர் தனது படத்தின் கதாநாயகியை பொது மேடையில் முத்தமிட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. பாலகிருஷ்ணா, கோபிசந்த், சாய் தரம் தேஜ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களை இயக்கியவர் ஏ.எஸ் ரவிக்குமார். தற்போது அவரது இயக்கத்தில் திரிகபதாரா சாமி என்கிற படம் உருவாகி உள்ளது. இதில் கதாநாயகனாக ராஜ் தருண் நடிக்க, கதாநாயகியாக மன்னரா சோப்ரா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதன் … Read more

காபோன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம்: வீட்டு காவலில் வைக்கப்பட்டார் அதிபர்| Gabon military seizes power: president placed under house arrest

தக்கார்: காபோன் நாட்டில், அதிபர் தேர்தலில் அலி போங்கோ ஒண்டிம்பா வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்த அந்நாட்டு ராணுவம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. மத்திய ஆப்ரிக்க நாடான காபோனில், காபோனீஸ் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, அலி போங்கோ ஒண்டிம்பா, 64, என்பவர், 14 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வந்தார். இவரது தந்தை உமர் போங்கோ ஒண்டிம்பா, 41 ஆண்டுகளாக காபோனை ஆட்சி செய்து வந்தார். இவரது மரணத்துக்கு பின், 2009 அக்டோபரில் … Read more

ஹேப்பி மங்காத்தா டே.. தளபதி 68 இயக்குநர் போட்ட தரமான ட்வீட்.. விடாமுயற்சி அப்டேட் வருமா?

சென்னை: 12 வருடங்களாக அஜித்தின் மங்காத்தா திரைப்படம் அஜித் ரசிகர்களின் மனங்களை விட்டுப் பிரியாமல் இன்னமும் அதே வெறித்தனத்துடன் டிரெண்டிங்கில் கெத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் வெங்கட் பிரபு செய்த தரமான சம்பவம் என்றால் அது மங்காத்தா படம் தான். பில்லா படத்துக்கு பிறகு அஜித்துக்கு மிகப்பெரிய மாஸ் படத்தை வெங்கட் பிரபு

அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன் ஜனாதிபதியைச் சந்தித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன் (Chris Van Hollen) நேற்று (30) பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டனர்.

PAK vs NEP: "மரண காட்டு காட்டிட்டாண்ணே!" – பாபரின் அதிரடியால் பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி!

ஆசியக் கோப்பையின் முதல் போட்டியிலேயே அதிரடி வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி. 2023-ம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. பாகிஸ்தானின் முல்தான் மைதானத்தில் நடைபெற்ற இந்தத் தொடக்கப் போட்டியில், நேபாளம் அணியுடன் பாகிஸ்தான் அணி மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் ஃபகார் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் … Read more

மேட்டுப்பாளையம் ரயில் பாதை தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவு: தெற்கு ரயில்வே நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

உதகை: நீலகிரி மாவட்டத்தின் வேகமான வளர்ச்சியைப் பறைசாற்றும் வகையில், மேட்டுப்பாளையம் வரை ரயில் பாதை அமைக்கப்பட்டு இன்றுடன் 150 ஆண்டுகள் நிறைவடைகின்றன. சுற்றுலா வரைபடத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது நீலகிரி மலை ரயில். இதில் பயணிக்க வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பேர் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், ஆண்டு முழுவதும் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், நீலகிரி மலைப் பாதை அமைக்கப்பட வித்திட்ட மேட்டுப்பாளையம் ரயில் பாதை அமைக்கப்பட்டு, இன்றுடன் 150 … Read more

பாகிஸ்தான் எல்லைப்பகுதி கிராமங்களின் வரைபடத்துடன் குஜராத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் கைது

பூஜ்: பாகிஸ்தான் எல்லைப்பகுதி கிராமங்கள், கட்ச் பகுதி வரைபடங்களுடன் குஜராத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கட்ச் மாவட்டத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் திரிந்த ஒருவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவரது பையில் பாகிஸ்தான் எல்லையிலுள்ள கிராமங்களின் வரைபடங்கள், பல்வேறு கருவிகள், பாஸ்போர்ட், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவை இருந்தன. விசாரணையில் அவர் தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் லட்சுமணன் தேவர் … Read more

Speaking4India: நாட்டு மக்களுக்கு உரையாற்ற ரெடியான மு.க.ஸ்டாலின்… வெளியாகும் ஆடியோ!

Speaking4India: நாட்டு மக்களுக்கு உரையாற்ற ரெடியான மு.க.ஸ்டாலின்… வெளியாகும் ஆடியோ!