‘இண்டியா’வின் மும்பை கூட்டம் | “எதிர்க்கட்சிகளிடம் மிகுதியான பக்குவம்” – டி.ராஜா
மும்பை: எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி தலைவர்கள் பலரும் தற்போது மும்பைக்கு வந்த வண்ணம் உள்ளனர். “எதிர்க்கட்சிகள் தற்போது மிகுந்த பக்குவத்தைப் பெற்றுள்ளன” என்று டி.ராஜா கூறினார். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட ‘இண்டியா’ கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதற்காக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் மும்பைக்கு வந்த வண்ணம் உள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சித் தலைவர் … Read more