Ajithkumar – படத்திலிருந்து தூக்க நினைத்த இயக்குநர்.. வீல் சேரில் வந்து தயாரிப்பாளரிடம் உறுதி கொடுத்த அஜித்

சென்னை: Ajith (அஜித்) கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலிருந்து அஜித்தை ராஜீவ் மேனன் தூக்க நினைத்ததாக கூறப்படுகிறது. கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். எந்த பின்னணியும் இல்லாமல் திறமையின் துணையோடு சினிமாவுக்குள் வந்து பல முறை விழுந்து; விழுந்ததிலிருந்து கற்று மீண்டும் எழுந்து இன்று உயர்ந்த இடத்திற்கு வந்திருக்கிறார். படத்தின் ப்ரோமோஷன், பேட்டி என எதிலும்

பிரக்ஞானந்தாவுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.30 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரும், உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தவருமான பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.30) முகாம் அலுவலகத்தில், அண்மையில் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டாவது இடத்தை பெற்று சாதனை … Read more

புல்வாமா தீவிரவாத தாக்குதல் காரணமாகவே காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்க முடிவு செய்தோம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: புல்வாமா தீவிரவாத தாக்குதல் காரணமாகவே காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்க முடிவு செய்தோம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதோடு காஷ்மீர் மாநிலம், இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் … Read more

தமிழ்நாடு முழுக்க கனமழை தான்.. அடி தூள்: இன்னும் எத்தனை நாள்களுக்கு தெரியுமா?

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஒரு வாரம் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 30) ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி … Read more

கைக்கு வரும் ரூ.2,000… சொல்லி அடிச்ச காங்கிரஸ்… மக்களவை தேர்தல் 2024க்கு மெகா வியூகம் ரெடி!

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கும் குருஹ லக்‌ஷ்மி (Gruha Lakshmi) திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான தொடக்க விழா மைசூருவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குருஹ லக்‌ஷ்மி திட்டம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை … Read more

சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நாளை டிக்கட் விற்பனை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெற உள்ள உலகக்  கோப்பை கிரிக்கெட் போட்டியின் சீட்டுகள் நாளை விற்பனை ஆகிறது. அக்டோபர் 3 முதல் நவம்பர் 19 வரை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்(50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கத்தில் நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. வரும் … Read more

உ.பி., நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சுட்டுக்கொலை| Lawyer shot dead in UP court premises

காஜியாபாத், உத்தர பிரதேசத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் காஜியாபாத் நீதிமன்ற வளாகத்தில் நேற்று மனோஜ் சவுத்ரி என்ற வழக்கறிஞர், தன் அறையில் மதிய உணவுசாப்பிட்டார். அப்போது, இரண்டு மர்ம நபர்கள் அவரது அறைக்குள் நுழைந்து அவரை சுட்டுவிட்டு தப்பியோடினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த … Read more

முண்டியடித்த ரசிகர் கூட்டம் : காருக்கு பதிலாக பைக்கில் கிளம்பிச் சென்ற லோகேஷ் கனகராஜ்

வெறும் நான்கு படங்களை மட்டுமே இயக்கி சில வருடங்களிலேயே முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கார்த்தி, விஜய், கமல், தற்போது மீண்டும் விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களாக இயக்கி வருவதாலும் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருவதாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நபராக மாறிவிட்டார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்தையும் இவர் இயக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் புதுச்சேரியில் உள்ள ஹோட்டலில் இரண்டு நாட்கள் தங்கி … Read more

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம்; வீட்டு காவலில் வைக்கப்பட்டார் அதிபர்| The military seized power; The president was placed under house arrest

தக்கார்: காபோன் நாட்டில், அதிபர் தேர்தலில் அலி போங்கோ ஒண்டிம்பா வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்த அந்நாட்டு ராணுவம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. மத்திய ஆப்ரிக்க நாடான காபோனில், காபோனீஸ் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, அலி போங்கோ ஒண்டிம்பா, 64, என்பவர், 14 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வந்தார். இவரது தந்தை உமர் போங்கோ ஒண்டிம்பா, 41 ஆண்டுகளாக காபோனை ஆட்சி செய்து வந்தார். இவரது மரணத்துக்கு பின், 2009 அக்டோபரில் … Read more

Atlee: “ஜவான் உருவாக விஜய்ண்ணா தான் காரணம்… டார்லிங் நயன்தாரா இருக்காங்க… அட்லீ ஃபயர்!

சென்னை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகிறது. கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்றுள்ள அட்லீக்கு, இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அட்லீ அதிகபட்சமாக இதுவரை விஜய் நடிப்பில் 3 படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், ஷாருக்கானின் ஜவான் உருவாகவும் விஜய்ண்ணா தான் காரணம் என அட்லீ மனம்