காலை உணவுத் திட்டத்துக்காக எம்ஜிஆர் சத்துணவுத் திட்ட பெயர் பலகை மறைப்பு: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை: “சென்னையில் மட்டும் 1600-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் 358 மையங்களில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம் என்பதை முழுமையாக மறைத்துவிட்டனர்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சென்னையில் மட்டும் 1600-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் 358 மையங்களில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம் என்பதை முழுமையாக மறைத்துவிட்டனர். அதை … Read more

பெங்களூருவில் நடத்துநராக பணியாற்றிய இடங்களை சுற்றிப் பார்த்த ரஜினிகாந்த்: போக்குவரத்து கழக ஊழியர்களுடன் எளிமையாக பேசினார்

பெங்களூரு: நடிகர் ரஜினிகாந்த் திரைத் துறையில் நுழைவதற்கு முன்பு பெங்களூருவில் நடத்துநராக பணியாற்றிய பேருந்து பணிமனைக்கு சென்று, அங்கிருந்தவர்களுடன் எளிமையாக பேசி மகிழ்ந்தார். இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் ரஜினிகாந்த் (72) பெங்களூருவை சேர்ந்தவர். அவர் சென்னைக்கு நடிக்க வருவதற்கு முன்னர் பெங்களூரு போக்குவரத்து கழக பேருந்தில் நடத்துநராக பணியாற்றினார். கடந்த 1970களில் தமிழ் திரையுலகில் நுழைந்து பிரபலமானார்.அதன் பின்னர் அவர் மாறு வேடங்களில் பெங்களூருவுக்கு சென்று நண்பர்களை சந்தித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு … Read more

சுங்க கட்டணம் மீண்டும் உயர்வு: பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் பாமக, தேமுதிக

தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 27 சுங்கச் சாவடிகளில் கடந்த ஏப்ரம் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள 28 சுங்கச் சாவடிகளில் நாளை நள்ளிரவு கட்டணம் உயர்கிறது. விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி, சமயபுரம் உள்ளிட்ட 28 சுங்கச் சாவடிகளில் நாளை நள்ளிரவு (செப்டம்பர் 1) முதல் சுங்க கட்டணம் குறைந்தது ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.150 வரை உயர்த்தப்படவுள்ளது. நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை, சுங்கச் சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளன இந்த சூழலில் சுங்க கட்டணத்தை … Read more

திருப்பதியில் தரிசனம் செய்ய சரியான நேரம்: கூட்டம் குறைந்தது… மளமளவென தரிசிக்கும் பக்தர்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளதால் தரிசனத்திற்கான காத்திருப்பு நேரம் குறைந்துள்ளது. பவித்ர உற்சவம் நிறைவுதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மூன்று நாட்களாக பவித்ர உற்சவம் நடைபெற்று வந்தது. கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களால் ஏற்படும் தோஷத்தை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த பவித்ர உற்சவம் நடைபெறுகிறது. யாகசாலை பூஜைகளுடன் பவித்ர உற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது.கூட்டம் குறைந்ததுபவித்ர உற்சவத்திற்காக ஆர்ஜித சேவைகள் கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் ஆர்ஜித … Read more

3வது வாரத்திலும் கெத்து காட்டும் ஜெயிலர்: இந்தியாவில் மட்டும் ரூ. 350 கோடியை நெருங்கும் ரஜினி படம்

Jailer Blockbuster: ஜெயிலர் படம் இந்தியாவில் மட்டும் ரூ. 350 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்தியாவில் ரூ. 320 கோடி வசூல் செய்துள்ளது. ​ஜெயிலர்​நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டைகர் முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. படம் ரிலீஸாகி 20 நாட்களாகியும் ஜெயிலர் படம் தொடர்ந்து நல்ல வசூல் செய்து கொண்டிருக்கிறது. நேற்று இந்தியாவில் மட்டும் ரூ. 3.29 கோடி … Read more

குடியரசுத் தலைவருடன் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்

டில்லி இன்று சிறுவர்கள் மற்றும் மாணவர்களுடன் குடியரசுத் தலைவர் ரக்‌ஷா பந்தன் கொண்டாடி உள்ளார்.  இன்று நாடு முழுவதும் சகோதர அன்பினை வெளிப்படுத்தும் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் மணிக்கட்டில் அன்பின் அடையாளமாக ராக்கி கயிறு கட்டி வாழ்த்து பெறுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வாகும். பெண்கள் ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்பு சகோதரிக்குப் பரிசு அளிப்பது வழக்கம். வட இந்தியாவில் இந்த பண்டிகை பிரபலமாக உள்ளது.  ஆயினும் சமீபகாலமாக … Read more

கேப்டன் மில்லர் படப்பிடிப்பை முடித்த பிரியங்கா மோகன்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கைன், நிவேதிதா சதீஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக … Read more

Shah rukh khan: தளபதி விஜய் மாதிரி என்னால முடியாது.. வெளிப்படையாக சொன்ன ஷாருக்கான்!

சென்னை: நடிகர் ஷாருக்கான் பதான் படம் 1000 கோடி ரூபாய்களை வசூலித்த நிலையில், அடுத்ததாக அவரது ஜவான் படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியா மணி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள நிலையில் படத்திற்கு தமிழ் ரசிகர்களிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. படம் தமிழ், தெலுங்கு,