அறங்காவலர் நியமனம் | மாவட்டக் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடத்தினால் தகுதி நீக்கம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயில் அறங்காவலர்கள் தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள், பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடத்தினால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையரும், சிறப்பு பணி அதிகாரியும் நீதிமன்றத்தில் … Read more

காவிரி விவகாரம் | தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு – கர்நாடகாவில் விவசாயிகள் நள்ளிரவில் போராட்டம்

பெங்களூரு: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் சிலர் இரவு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மாண்டியாவில் நேற்று காலை முதலே போராட்டம் நடத்திய கர்நாடக விவசாயிகள் இரவும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல்ஏ தர்ஷன் புட்டனையாவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு … Read more

தலைமை செயலகம் மாற்றப்படுமா? – ஒரு முடிவு சொல்லுங்க.. முதல்வரை விடாமல் துரத்தும் ஊழியர்கள்!

தமிழகத்தின் தலைமைச் செயலகமாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை இயங்கி வருகிறது. இட நெருக்கடி காரணமாகவும், தமிழக அரசு சொந்த கட்டடத்தில் இயங்க வேண்டும் எனவும் ஆசைப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற கட்டத்தை கட்டினார். 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, தலைமைச் செயலக கட்டடத்தை, அரசு பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றி அறிவித்தது. அதன்பிறகு கடந்த 10 … Read more

ஆதித்யா எல்1 மிஷன்: அடுத்த ஆட்டத்துக்கு ரெடியான இஸ்ரோ… சூரியனுக்கு வச்ச குறி!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சமீபத்தில் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த திட்டம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா என் 1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தவுள்ளது. பிஎஸ்எல்வி – சி 57 ராக்கெட்டில் செப்டம்பர் 2 தேதி காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான பணிகள் … Read more

vijay in jawan event: ஜவான் ப்ரீ ரிலீஸ் விழாவில் விஜய் ? வேற லெவல் என்ட்ரி கொடுத்த தளபதி..!

விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துவிட்டு தளபதி 68 படத்திற்காக தயாராகி வருகின்றார். கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்ட லியோ படப்பிடிப்பு மளமளவென முடிக்கப்பட்டது. காஷ்மீரில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பின்பு சென்னையில் செட் அமைத்து படமாக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் விஜய் ஓய்வெடுக்க லன்டன் சென்றார். பிறகு சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு கடந்த வாரம் சென்னைக்கு திரும்பினார் தளபதி. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஜய் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் … Read more

அமைச்சர் மா சுப்பிரமணியன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

சென்னை தமிழக அமைச்சர் மா சுப்பிரமணியன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார். இன்று அதிகாலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  நடைப்பயிற்சி முடித்துவிட்டு பார்வையாளர்களைச் சந்திக்கும்போது, அவருக்குத் தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனே மா.சுப்பிரமணியன் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அந்த பரிசோதனையின் அடிப்படையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழக அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில் எவ்வித … Read more

கேரள அரசியல்வாதிகள், தமிழக தொழிலாளர்கள் மோதலை சொல்லும் 'அலங்கு'

டிஜி பிலிம் கம்பெனி, மேக்னா புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கும் படம் 'அலங்கு'. உறுமீன், பயணிகள் கவனிக்கவும் படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் இயக்குகிறார். குணாநிதி, செம்பன் வினோத், காளிவெங்கட், சரத் அப்பானி, சவுந்தரராஜா, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி, மாஸ்டர் அஜய், இதயகுமார் மற்றும் பலர் நடிக்கிறார்கள். பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். அஜீஸ் இசை அமைக்கிறார். படம் குறித்து இயக்குனர் எஸ்.பி.சக்திவேல் கூறியதாவது: தமிழக, கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் … Read more

Jawan: \"வாவ்!! இதுதான் அந்த சர்ப்ரைஸ்ஸா..” ஜவான் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்!!

சென்னை: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. ஷாருக்கான், விஜய் சேதுபதி, அட்லீ, அனிருத் உள்ளிட்ட ஜவான் படக்குழுவினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். முன்னதாக ஜவான் இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என சொல்லப்பட்டது. ஆனால், அவர் கலந்துகொள்ளாத நிலையில், சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக