மோடிக்கு சாதகமாக 80 சதவீத இந்தியர்கள் அமெரிக்க ஆய்வு நிறுவனம் கருத்து கணிப்பு| 80 percent of Indians are in favor of Modi, according to an American poll
வாஷிங்டன்,பிரதமர் நரேந்திர மோடி குறித்து, 80 சதவீத இந்தியர்கள் சாதகமான கருத்துகளை கொண்டுள்ளதாக, அமெரிக்காவின் ‘பியூ’ ஆய்வு மையத்தின் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சமூக பிரச்னை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 2004ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பியூ ஆய்வு மையம், சமூகப் பிரச்னைகள், பொதுக் கருத்துகள் உள்ளிட்ட தகவல்களை வழங்கி வருகிறது. இது, அந்நாட்டின் மிக முக்கிய சிந்தனை குழாமாகவும் திகழ்கிறது. இந்த ஆய்வு மையம், இந்தியா உட்பட உலகின் 24 நாடுகளில் 30,861 பேரிடம் … Read more