தேசிய விருதுகள் மீது நம்பிக்கை இல்லை : விஷால்

நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‛மார்க் ஆண்டனி' என்ற படத்தில் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செப்., 15ல் இந்த படம் வெளியாக உள்ளது. விஷால் நேற்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் கூறுகையில், “சூப்பர் ஸ்டார்' என்பது ரஜினிக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட பட்டம். 45 ஆண்டுகளாக அவர் சூப்பர் ஸ்டாராக இருப்பது சாதாரண விஷயமல்ல. இந்த வயதிலும் … Read more

Jawan: “போடு தகிட தகிட..” அனிருத்துடன் கவுண்டமணி ஸ்டெப் போட்ட ஷாருக்கான்… ஜவான் வைப் காலி!

சென்னை: பாலிவுட் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஜவான். அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அனிருத்தின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்நிலையில், ஜவான் இசை வெளியீட்டு விழாவில் அனிருத்துடன் இணைந்து ஷாருக்கான் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. {image-screenshot18447-1693403739.jpg

பயணிகள் நமாஸ் செய்ய பேருந்தை நிறுத்திய நடத்துனர், டிரைவர் சஸ்பெண்ட்; விபரீத முடிவெடுத்த நடத்துனர்!

உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பேருந்து ஒப்பந்த நடத்துனர் மற்றும் டிரைவர் ஆகியோர், பயணிகள் நமாஸ் செய்வதற்காகப் பேருந்தை நிறுத்தியதன் பின்னணியில் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், நடத்துனர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, தற்கொலை செய்துகொண்ட நடத்துனர் மோஹித் யாதவ் என்று தெரியவந்திருக்கிறது. இவர் அரசுப் போக்குவரத்துத்துறையில் ஒப்பந்த தொழிலாளியாக மாதம் 17,000 ரூபாய் சம்பளம் வாங்கி வந்திருக்கிறார். எட்டு பேர்கொண்ட இவரின் குடும்பம், மோஹித் யாதவின் சம்பளத்தை நம்பி பிழைத்துவந்திருக்கிறது. … Read more

கிராமங்களில் மினி பஸ் சேவையை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை: கிராமப்புறங்களை மையப்படுத்தி நகரப் பகுதிகளுக்கு இயக்கப்படும் மினி பேருந்துகளின் சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு விவசாய சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கோவையில் இன்று (ஆக.30) செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் கடந்த 1996-2001ம் ஆண்டு காலகட்டத்தின் போது மினி பேருந்து சேவை அறிமுகமானது. அரசு பேருந்து நேரடியாக இயக்க முடியாத தொலைதூர கிராமப் பகுதிகளுக்கு இந்த மினி பேருந்து இயக்கப்பட்டது. விவசாயிகள், பணிக்கு செல்பவர்கள், … Read more

க‌ரோனா காலத்தில் உபகரணம் வாங்கியதில் பாஜக ஊழல்? – குன்ஹா தலைமையில் விசாரணை குழு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பாஜக‌ ஆட்சியில் கடந்த 2020-21 மற்றும் 2021-22 நிதி ஆண்டுகளில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், முகக் கவசம், தடுப்பூசி உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்பட்டன. இதற்காக பல கோடி ரூபாய் செலவிட்டதில் ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து முதல்வர் சித்தராமையா, ஓய்வு பெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஜான் டி குன்ஹா தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளார். இந்த குழு, அந்த ஊழல் புகார் … Read more

அப்கிரேட் ஆகும் TNSTC பேருந்துகள்… விடியல் பயணம் டூ ஆன்லைன் புக்கிங்… பெருசா பிளான் போட்ட தமிழக அரசு!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக போக்குவரத்து துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி ஐஏஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் ’விடியல் பயணத் திட்டம்’ வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழக செயல்பாடுகள்இதனை … Read more

ஷாக்.. மிக சக்திவாய்ந்த உளவுக் கருவிகளை வாங்கிய மோடி அரசு.. அதிர்ச்சி ரிப்போர்ட்

டெல்லி: மிக சக்திவாய்ந்த இஸ்ரேல் நாட்டின் ஸ்பை கருவிகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இஸ்ரேல் நாட்டிடம் இருந்த வாங்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் இருந்து வெளிவரும் ‘ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்’ (Financial Express) நாளிதழில் இந்த ஷாக் செய்தி பிரசுரமாகியுள்ளது. ஏற்கனவே மோடி அரசு பெகாசஸ் என்ற மென்பொருள் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரை உளவு பார்த்ததாக கடந்த 2021-ம் ஆண்டு சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது மிகப்பெரிய … Read more

Karthi 26 : எம்.ஜி.ஆர் வரும் படத்துக்கு பெயர் ரெடி ! நல்ல பெயரா இருக்கே !

பருத்திவீரன் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் கார்த்தி. இவரின் இயல்பான நடிப்பிற்கும் குதூகலமான பேச்சுக்கும் ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில் சர்தார், சுல்தான், விருமன், பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் பாகம் 2 என தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்து வருகிறார். கார்த்தி & இயக்குனர் நலன் குமாரசாமி கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள். நடிப்பிலும் செயலிலும் உத்வேகத்துடன் செயல்பட்டு … Read more

அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி எதிரான வழக்கில் விரைவில் இறுதி விசாரணை

பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு செய்ததாக அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ. பெரியசாமி ஆகியோருக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உத்தரவிடக் கோரிய வழக்கை இறுதி விசாரணைக்காக செப்டம்பர் 11ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.