புதிய வரைபட சர்ச்சை | “இது வழக்கமான நடைமுறைதான்” – இந்தியாவுக்கு சீனா பதில்
புதுடெல்லி: 2023-ம் ஆண்டுக்கான நிலையான வரைபடத்தை வெளியிட்டுள்ளதை நியாயப்படுத்தியுள்ள சீனா, “இது வழக்கமான நடைமுறைதான்; இந்தியா மிகையாக அர்த்தப்படுத்த வேண்டாம்” என்று தெரிவித்துள்ளது. புதிய வரைபடம் தொடர்பான இந்தியாவின் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வான் வென்பின், “இயற்கை வளத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வரைபடம் ஒரு வழக்கமான நடைமுறைதான். சட்டத்தின்படி இறையாண்மையை நடைமுறைப்படுத்துவது சீனாவில் வழக்கான நடவடிக்கையில் ஒன்று. சம்பந்தப்பட்ட இரு தரப்பும் குறிகோள்களுக்காக அமைதியாக … Read more