காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் ஆயுள் சராசரியாக 5.3 ஆண்டுகள் குறைகிறது…
காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் ஆயுள் சராசரியாக 5.3 ஆண்டுகள் குறைவதாக சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் மேற்கொண்ட காற்றுத் தர வாழ்க்கைக் குறியீடு (Air Quality Life Index – AQLI) ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரமாக உருவெடுத்துள்ள டெல்லியில் வாழ்பவர்கள் தங்கள் ஆயுளில் 11.9 ஆண்டுகளை இழக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது. காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தையும், வங்கதேசம் முதலிடத்தையும் … Read more