சுஷாந்த் சிங் ராஜ்புட் வீட்டை வாங்குகிறார் அடா சர்மா

வேகமாக வளர்ந்த வந்த இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோனியாக நடித்து புகழ் பெற்றார். கடந்த 2020ம் ஆண்டு, மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவர் மறைவு இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலை வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட வீட்டை அவரது உறவினர்கள் வாடகைக்கு விட முயற்சி செய்தனர். ஆனால் யாரும் … Read more

பாகிஸ்தானில் ஹிந்து வியாபாரிகள் கடத்தல்: வீடியோ வெளியாகி பரபரப்பு| Two Hindu Businessmen Abducted by Bandits in Pakistans Balochistan

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் இரண்டு ஹிந்து வியாபாரிகள் கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்டனர். அவர்களை மர்ம கும்பல் அடித்து துனபுறுத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் ஹிந்துக்கள் இரண்டு ஹிந்து வியாபாரிகள் கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்டனர். இதில் 25 வயதான சாகர் குமார் மற்றும் 65 வயதான ஜெகதீஷ் குமார் ஆகியோரை விடுவிக்க குடும்பத்தினரிடம் கொள்ளைக்காரர்கள் ரூ.10 லட்சம் கேட்டு போன் செய்ததாக கேட்டதாக கூறப்படுகிறது. … Read more

லியோ இல்லாமல் ஷாருக்கானின் ஜவானா?.. குவிந்த கூட்டம்.. ஷாருக்கானின் சூப்பர் என்ட்ரி!

சென்னை: சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்கு பிறகு மீண்டும் ஷாருக்கானுக்கு மிகப்பெரிய அளவில் சென்னை கனெக்ட்டை ஜவான் படம் கொடுத்திருக்கிறது. பாலிவுட் படம் என்றாலும், அட்லீ இயக்கத்தில் உருவாகி உள்ள ஜவான் படத்தின் முதல் நிகழ்ச்சியே சென்னையில் இன்று நடைபெறுவது வேறலெவல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள

பஞ்சாப்; 6 கிலோ அளவிலான போதைப்பொருள் பறிமுதல்

சண்டிகர், பஞ்சாப் மாநிலம் எல்லை பகுதியில் போதைப்பொருள் கடத்தபடுவதாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தோஸ்த்பூர் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 12 வோல்ட் பேட்டரிக்குள் மறைத்து வைத்து கடத்தப்பட்ட போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் 6 பாக்கெட்டுகளில் 6 கிலோ அளவிலான ஹெராயின் போதைப்பொருளும், ஒரு பாக்கெட்டில் 70 கிராம் அளவிலான அபினும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை கடத்தி வந்தவர்கள் குறித்து தகவல் எதுவும் கிடைக்கப்படவில்லை. அது … Read more

உலகக்கோப்பை தொடரை தவறவிடும் வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர்…!

டாக்கா, இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த 10 வருடங்களாக எந்தவித ஐசிசி கோப்பையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இன்று முதல் ஆசிய கோப்பை தொடர் நடைபெற … Read more

மீண்டும் பதற்றம்: உக்ரைன் தலைநகர் மீது ரஷியா குண்டு வீச்சு – 2 பேர் பலி

கீவ், உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் உக்ரைனுக்கு பொருளாதார உதவிகள் மற்றும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன. மேற்கத்திய நாடுகளின் … Read more

TVS apache RTR 310 – டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கின் டீசர் வெளியானது

வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 மாடல் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் வகையிலான புகைப்படத்தை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இயக்குநர் சுதர்சன் வேணு பகிர்ந்துள்ளார். பிஎம்டபிள்யூ- டிவிஎஸ் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள 310cc பிரிவில் வருகின்ற அப்பாச்சி ஆர்டிஆர் 310 மாடல் விற்பனையில் உள்ள பிஎம்டபிள்யூ G 310 R என்ஜினை பகிர்ந்து கொண்டாலும் ஸ்டைலிங் அமைப்பில் சற்று மாறுபட்டதாக அமைந்திருக்கும். TVS Apache RTR 310   … Read more

இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் போது பிராந்தியத்தின் ஏனைய நாடுகளின் பயணப் பாதையை பின்பற்ற எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் போது பிராந்தியத்தின் ஏனைய நாடுகளின் பயணப் பாதையை பின்பற்ற எதிர்பார்க்கப்படுகின்றது. “இலங்கையின் நிலையான அபிவிருத்தி நோக்குநிலை” குறித்த நிபுணர் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு இலங்கையின் பொருளாதாரத்தை முழுமையாக மறுசீரமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் பாதையை பின்பற்றி, போட்டித்தன்மைமிக்க, புதிய சந்தை வாய்ப்புகளையும், வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஊக தெரிவித்தார். “இலங்கையின் நிலையான அபிவிருத்தி நோக்குநிலை” என்ற தலைப்பில் அலரி … Read more

“கொடநாடு வழக்கில் நான் பதறவில்லை; சிபிஐ-யிடம் ஒப்படைக்கட்டும்!" – எடப்பாடி பழனிசாமி காட்டம்

“தமிழகத்தையே காப்பாற்ற முடியவில்லை, இதில் இந்தியாவையா காப்பாற்றப் போகிறார்?” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. மீனாட்சியம்மன் கோயிலில் இன்று மதுரைக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். பின்பு சென்னை செல்ல விமான நிலையம் வந்தவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, “அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு வழங்கினீர்கள். மாநாட்டு செய்திகளை மக்களிடம் சென்று சேர்த்ததற்கு நன்றி. மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு … Read more