காவிரி வாரிய ஆணையத் தலைவரை மாற்ற வலியுறுத்தி தஞ்சை ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். இதில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். அங்கு நடந்த விவாதத்தின் விவரம்: சுவாமி மலை சுந்தர.விமலநாதன்: “காவிரியில் தண்ணீர் தமிழகத்துக்கு வழங்காமல் வஞ்சித்தும், தமிழக அரசு அதிகாரிகளை மிரட்டல் விடுத்தும், நடுநிலை தவறிய காவிரி மேலாண்மை வாரிய ஆணையரை உடனடியாக மாற்ற வேண்டும், இது தொடர்பாக தமிழக அரசு, மத்திய … Read more