கும்பகோணத்தில் பாஜக பிரமுகரின் மருத்துவமனையில் நர்ஸ் தற்கொலை.. உறவினர்கள் போராட்டம்

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பாஜக பிரமுகருக்கு சொந்தமான மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்துவந்த வைஷ்ணவி என்ற பெண், மருத்துவமனையில் வளாக அறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ‘பாமா சுப்ரமணியம்’ என்ற பெயரில் மருத்துவமனை Source Link

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விஜய்

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய்யின் 68வது படம் உருவாக உள்ளது. 'லியோ' படப்பிடிப்பை முடித்துவிட்டு சிறிது ஓய்விற்குப் பிறகு தற்போது 68வது படத்திற்கான வேலைகளில் விஜய்யும் இறங்கிவிட்டார். இப்படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் விஜய் நடிக்க இருப்பதாகத் தெரிகிறது. அதற்கான 'தோற்றத் தேர்வு' செய்வதற்காக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குனர் வெங்கட் பிரபு, விஜய் ஆகியோர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்றுள்ளார்கள். அங்கு ஹாலிவுட் கலைஞர்களால் விஜய்யின் தோற்றத் … Read more

விஜய்க்கு திரிஷா வைத்த \"ஆப்பு..\" ஒரு போட்டோவால் வந்த வினை.. பறக்கும் கிசுகிசுக்கள்

சென்னை: நடிகர் விஜய்யுடன் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து லியோ படத்தின் மூலம் இணைந்துள்ள த்ரிஷா நடிகர் விஜய்க்கே லியோ படத்தில் துரோகம் செய்யப் போவதாக மீம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள லியோ எல்சியூ

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு:2 பேர் பலி

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 160க்கும் மேற்பட்டோர் பலியாகினர். வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வெளியேறினர். அரசின் தீவிர நடவடிக்கைகளுக்கு பிறகு படிப்படியாக அமைதி திரும்பிவருகிறது. இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குகி ஆதிக்கம் செலுத்தும் சுராசந்த்பூர் மற்றும் மைதேயி அதிகம் உள்ள பிஷ்னுபூர் மாவட்ட எல்லை பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்தது. நரஜ்சேனாவை ஒட்டிய கிராமங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 … Read more

தூரந்த் கோப்பை கால்பந்து ; ஈஸ்ட் பெங்கால் அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

கொல்கத்தா, 132-வது தூரந்த் கோப்பை கால்பந்து தொடர் மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த அரையிறுதி போட்டியில் ஈஸ்ட் பெங்கால் மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடியதால் போட்டி விறுவிறுப்பாக நடந்தது. முதல் பாதியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்சி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் நடந்த 2-வது பாதி ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி 2 கோல்கள் அடித்தது. ஆனால் … Read more

10 நிமிடங்களுக்கு விடாமல் காதலிக்கு 'லிப்லாக்' : காது கேட்கும் திறனை இழந்த வாலிபர்…! காதலர்கள் அதிர்ச்சி

பிஜீங், காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம். காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதில் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. அவை நல்ல மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகின்றன. என்றாலும் அதிலும் பல்வேறு பாதிப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. சீனாவை சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடி அடிக்கடி பல இடங்களுக்கு சென்று தங்களின் காதலை வளர்த்து வந்தனர். இந்தநிலையில் இருவரும் சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றனர். … Read more

தென் கொரிய நிறுவனம் இலங்கையில் முதலீடு செய்வதில் ஆர்வம்

  தென் கொரியாவின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான திரு. கங் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில், இலங்கையில் கடற்றொழில் துறையில் முதலீடு செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலானது, கடற்றொழில் அமைச்சில் நேற்று (29.08.2023) இடம்பெற்றது. இச் சந்திப்பின் போது இலங்கையில் மீன்களுக்கான உணவு, கடலுணவு உற்பத்தி தொழிற்சாலை மற்றும் மீன்பிடி படகு தொழிற்சாலை ஆகிய துறைகளில் முதலீடு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்தின் ஒலுவில் கடற்றொழில் துறைமுக வளாகத்தில் … Read more

காதலிக்கு 10 நிமிட `லாங் கிஸ்'… செவிப்பறை சேதமடைந்த இளைஞர்… எச்சரிக்கும் மருத்துவர்கள்!

தன்னுடைய காதலிக்கு 10 நிமிடங்கள் வரை முத்தம் கொடுத்தவருக்கு செவிப்பறை சேதமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  காதலர் தினம் ரக்ஷா பந்தன்: ஓட முடியாது ஒளிய முடியாது, மெஹந்தியில் QR Code: அண்ணன்களுக்கு செக் வைக்கும் தங்கைகள்! சீனாவின் காதலர் தினம் ஆகஸ்ட் 22 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள மேற்கு ஏரிக்கு அருகில் ஓர் ஆணும் அவரின் காதலியும் உணர்ச்சிவசப்பட்டு அரவணைத்துக்கொண்டனர். 10 நிமிடங்கள்வரை முத்தமிட்டுக் கொண்டனர்.  … Read more

அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண பாக்கி விவகாரம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண பாக்கி கோரிக்கைகளைப் பெற்று முடிவெடுக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2006 முதல் 2011 ஆம் அண்டு வரை தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய எஸ்.ராமசாமிக்கு வழங்க வேண்டிய கட்டணம் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாயை 2 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் … Read more

‘இண்டியா’ கூட்டணியின் மும்பை சந்திப்பு: லோகோ, தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு

புதுடெல்லி: மும்பையில் வியாழக்கிழமை தொடங்கும் ‘இண்டியா’ கூட்டணியின் 2 நாள் கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலையொட்டிய வியூகங்கள் வகுக்குப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாக, தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்துவதற்காக, 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இண்டியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதன் முதல் கூட்டம், பிஹார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஜூன் 23-ம் தேதியும், 2-வது கூட்டம் கர்நாடக மாநிலத் … Read more