திடீரென மயங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்: ஆஞ்சியோ பரிசோதனை!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல் நலனில் மிகுந்த அக்கறை காட்டுபவர். மாரத்தான் ஓடுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்து வரும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எந்த ஊருக்கு சென்றாலும் காலை நடை பயிற்சிக்கு சென்றுவிடுவார். உடல் நலனில் அக்கறை செலுத்துமாறு தொடர்ந்து விழிப்புணர்வும் ஏற்படுத்துவார். இன்று காலை அவர் தனது வீட்டில் பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்த போது மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே சென்னை கிண்டியில் உள்ள … Read more

சந்திரயான் 3: முதல் நாள் எதிர்பார்த்த சம்பவம் நடந்துருச்சு… ரோவர் அனுப்பிய அசத்தல் போட்டோ!

கடந்த 23 ஆம் தேதி மாலை விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. அதனை தொடர்ந்து அன்று இரவே விக்ரம் லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கியது. தரையிறங்கியது முதலே நிலவின் தென் துருவ மேற்பரப்பில் தனது வேலையை தொடங்கிவிட்டது பிரக்யான் ரோவர். ஆய்வு பணிகளை மட்டும் மேற்கொள்ளாமல் தன்னையும் பாதுகாத்து கொள்கிறது. நிலவின் மேற்பரப்பில் பயணம் மேற்கொண்ட ரோவர், முன்னால் பெரிய பள்ளம் ஒன்று இருப்பதை பார்த்து தனது பாதையை பாதுகாப்பான வழியில் … Read more

காதலிக்கு 10 நிமிடங்கள் இடைவிடாது முத்த மழை – காதலனுக்கு நேர்ந்த சோகம்!

10 நிமிடங்கள் தொடர்ச்சியாக காதலிக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த காதலனுக்கு நேர்ந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலில் முத்தத்திற்கு முக்கிய பங்கு உண்டு. முத்தம் என்பது காதலர்களுக்கு இடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும். அத்துடன், முத்தம் கொடுப்பதால் மன அழுத்தம் குறைவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளும் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், காதலிக்கு முத்தம் கொடுத்ததால் காதலர் ஒருவர் சிக்கலை எதிர்கொண்டுள்ளார். விநோக நிகழ்வுகள் நடைபெறும் சீனாவில் தான் இந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது. சீனாவின் இளம் காதல் ஜோடி … Read more

Kamal about rajini: ரஜினியை போல யாரும் இல்லை என சொல்வேன்..ஓபனாக பேசிய கமல்..!

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் திரையரங்கில் வெற்றிநடைபோட்டு வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாக ரஜினி மிகப்பெரிய வெற்றிக்காக காத்துக்கொண்டிருந்தார். அந்த தாகத்தை ஜெயிலர் திரைப்படம் தனித்தது என்றுதான் சொல்லவேண்டும். மிகப்பெரிய எதிர்பார்பில் வெளியான இப்படம் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வெற்றி பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய ரஜினியை திரையில் பார்த்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் இப்படம் இதுவரை ஐநூறு கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதைத்தொடர்ந்து பல வசூல் சாதனைகளை முறியடித்து புது புது சாதனைகளை … Read more

Tecno Camon 20 Avocado Art Edition : 64MP கேமரா, 5000mAh பேட்டரி, 256GB ஸ்டோரேஜ் என ஏராளமான புதிய அப்டேட்டுகள்!

Tecno Camon 20 Avocado Art Edition சமீபத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஒரிஜினல் வர்ஷன் ஸ்மார்ட்போன் இதே ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஆர்ட் எடிஷனில் இடம்பெற்றுள்ள ப்ராசஸர், டிஸ்பிளே , கேமரா மற்றும் இதர விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். ​டிஸ்பிளே மற்றும் ஸ்டோரேஜ்Tecno Camon 20 Avocado Art Edition மொபைலில் 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே பொறுத்தப்பட்டுள்ளது. இதன் ஸ்டோரேஜை பொறுத்தவரை 8GB ரேம் … Read more

இந்தியா கூட்டணியின் மும்பை மீட்டிங்: தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு – தொடங்கும் சீட் பேரம்

வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து விவாதிப்பதற்காக I.N.D.I.A கூட்டணி கட்சி தலைவர்களின் 3 வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.  

அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்: எதிர்பாரா பல ட்விஸ்டுகளுடன் இன்றைய எபிசோட்!

Amudhavum Annalakshmiyum Episode Update Today: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.  

டிடிவி, ஓபிஎஸ்க்கு குட்பை..! இபிஎஸ்-க்கு ஹலோ..! சசிகலாவின் மாஸ்டர் பிளான்!

எடப்பாடி பழனிசாமிக்கும் சசிகலாவுக்கும் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பேசப்படுகிறது. சசிகலாவும் இபிஎஸ் உடன் இணைவதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறியுள்ளாராம். 

கர்நாடக அரசின் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000 வழங்கும் கிரக லட்சுமி திட்டத்தை ராகுல் காந்தி இன்று துவக்கி வைத்தார்…

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000 வழங்கும் திட்டத்தை மைசூரில் இன்று ராகுல் காந்தி துவக்கி வைத்தார். கர்நாடக அரசின் கிரக லட்சுமி திட்டத்தை மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் துவக்கினார். இதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த ராகுல் காந்தி சிறப்பு விமானம் மூலம் மைசூரு சென்றார். #WATCH | Mysuru, Karnataka | Congress MP Rahul Gandhi transfers the amount into the … Read more

குஜராத்: இந்தியா- பாக். எல்லையில் சந்தேக நடமாட்டம்- பாக். வரைபடத்துடன் தமிழக இளைஞர் அதிரடி கைது!

கட்ச்: குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இந்திய- பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடியதாக தமிழ்நாட்டை சேர்ந்த தினேஷ் லட்சுமணன் தேவர் என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத்தின் கட்ச் மாவட்டமானது பாகிஸ்தானுடன் எல்லைகளை கடல்வழியாகவும் சதுப்பு நிலம் வழியாகவும் கொண்டது. Source Link