நிலவில் 'இயற்கை' அதிர்வுகளை பதிவு செய்த விக்ரம் லேண்டர் – இஸ்ரோ வெளியிட்ட அப்டேட்
பெங்களூரு: நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வுகளை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பதிவு செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள பதிவில், “சந்திரயான் 3 லேண்டரில் உள்ள சந்திர நில அதிர்வு செயல்பாட்டிற்கான கருவி (ILSA) நிலவில் ஆகஸ்ட் 26, 2023 அன்று இயற்கையாக ஏற்பட்ட அதிர்வுகளை பதிவு செய்துள்ளது. மைக்ரோ எலக்ட்ரோ மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் (MEMS) தொழில்நுட்ப அடிப்படையிலான அந்த கருவி, பிரக்யான் ரோவர் மற்றும் பிற … Read more