Chandramukhi 2 – சந்திரமுகி 2வில் ரஜினி நடிக்க வேண்டியது.. மிஸ் ஆக இதுவே காரணம்- மனம் திறந்த பி.வாசு
சென்னை: Chandramukhi 2 (சந்திரமுகி 2) சந்திரமுகி 2வில் ரஜினிகாந்த் தான் முதலில் நடித்திருக்க வேண்டியது என இயக்குநர் பி.வாசு தெரிவித்திருக்கிறார். ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு நடிப்பில் பி.வாசு இயக்கிய படம் சந்திரமுகி. கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் 800 நாட்களுக்கு மேல் ஓடி பெரும் சாதனை படைத்தது. சாதாரண பேய் பட