கேரளா எல்லாம் ஜுஜுபி.. சீனாவை சின்னாபின்னமாக்கிய "பேய்" மழை.. வெள்ளத்துக்கு 20 பேர் பலி.. பலர் மாயம்
பெய்ஜிங்: சீனாவை வரலாறு காணாத அளவுக்கு மழை அடித்து நொறுக்கி இருக்கிறது. கொஞ்சம் இடி மின்னலுடன் 3 மணிநேரம் சேர்ந்த மாதிரி மழை பெய்தாலே பேய் மழை எனக் கூறும் நமக்கு, உண்மையிலேயே பேய் மழை என்றால் என்ன என்று சீனாவில் பெய்த மழை காட்டியுள்ளது. சீனாவை மூன்று தினங்களுக்கு முன்பு டோச்சுரி என்ற பயங்கர சூறாவளி பதம் பார்த்தது. சீன தலைநகர் பெய்ஜிங், டியோன்ஜின், ஹெபேய், ஷான்ஷி உள்ளிட்ட வடக்கு மாகாணங்களை அந்த சூறாவளி கோரத்தாண்டவம் … Read more