9 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமான வீடுகளை அரசு கட்டிக் கொடுத்துள்ளது: பிரதமர் மோடி
புனே: தனது தலைமையிலான மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிமான வீடுகளை கட்டிக் கொடுத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும், முடிவடைந்த திட்டங்களை தொடங்கிவைப்பதற்காகவும், பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிராவின் புனே நகருக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு லோகமான்ய திலகர் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழாவில் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னவிஸ், … Read more