\"லிமிட்\"டை மீறிய தாலிபன்கள்.. அனலில் தகிக்கும் ஆப்கன் பெண்கள்.. அடுத்த குண்டை தூக்கி போட்ட தாலிபன்ஸ்

காபூல்: பெண் குழந்தைகளும், பெண்களும், தாலிபான்கள் விதிக்கப்படும் விதிமுறைகளால் திணறிப்போயுள்ளனர். இப்போது இன்னொரு கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல்வேறு கட்டுப்பாடுகளை பெண்களுக்கு விதித்து வருகிறார்கள்.. பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் பெண் குழந்தைகள், ஸ்கூலுக்கு போகாமல் இருக்கிறார்கள். அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டுள்ள Source Link

குக் வித் கோமாளி பரிசு பணத்தில் கேன்சர் நோயாளிகளுக்கு உதவி : மைம் கோபிக்கு குவியும் பாராட்டுகள்

குக் வித் கோமாளி சீசன் 4 இறுதிப்போட்டி நடந்து முடிந்தது. இதில், சிவாங்கி தான் வெற்றி பெறுவார் என பலரும் கூறி வந்த நிலையில், இறுதி போட்டியில் மைம் கோபியே வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முடிவை ரசிகர்களும் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டனர். அதுமட்டுமில்லாமல் இதுவரை நடந்த சீசன்களிலேயே மைம் கோபி தான் முதல் ஆண் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மைம் கோபிக்கு பரிசுத்தொகையாக 5 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த பணத்தை தனக்கு … Read more

பத்ரி நாராயணனின் புதுமையான மொட்டை மாடி இசைக் கச்சேரி.. ஓர் வித்தியாசமான அனுபவம்!

சென்னை: சுதந்திரமான இசைக்கலைஞரும் ஒலி வடிவமைப்பாளரான பத்ரி நாராயணனின் எண்ணத்தில் உதித்த புதுமையான இசை முயற்சிதான் மொட்டை மாடி இசைக் கச்சேரி. மொட்டை மாடியில் சுமார் இருபது முப்பது இசைக் கலைஞர்களும் பாடகர்களும் ஒன்றிணைந்து பாடுவதுதான் மொட்டை மாடி இசைக் கச்சேரி ஆகும். விளையாட்டுத்தனமாக தொடங்கிய இந்த இசை நிகழ்ச்சி, இசை பிரியர்களின் ஆர்வத்தால் இன்று விஸ்வரூபமெடுத்து

புனே: ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில்… பிரதமர் மோடிக்கு விருது வழங்கிய சரத் பவார்!

புனே திலக் சமர்க் மந்திர் டிரஸ்ட் சார்பாக லோக்மான்ய திலகரை கவுரவிக்கும் விதமாக லோக்மான்ய திலக் விருது (Lokmanya Tilak Award) உருவாக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இவ்விருது வழங்கும் விழா இன்று புனேயில் நடந்தது. இந்த விழாவிற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வரும்படி அழைக்கப்பட்டு இருந்தார். பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழாவில் கலந்து கொள்ள … Read more

ஓபிஎஸ், தினகரன் கூட்டாக ஆர்ப்பாட்டம்: கோடநாடு வழக்கு விசாரணையில் ‘ஆமை வேகம்’ என சாடல்

தேனி: “ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று தேர்தல் சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அவர் ஆட்சிக்கு வந்து 30 மாதங்களாகிவிட்டன. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஆமை வேகத்தில் நடக்கிறது” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கோடநாடு கொலை வழக்கு விசாரணையை விரைந்து நடத்தக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், செவ்வாய்க்கிழமை தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் … Read more

டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா – மக்களவையில் எதிர்ப்புக்கிடையே தாக்கல்

புதுடெல்லி: டெல்லி அரசு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் மசோதா மக்களவையில் இன்று கடும் எதிர்ப்புக்கிடையே தாக்கல் செய்யப்பட்டது. டெல்லியில் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உண்டு என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து சில சட்ட திருத்தங்கள் மேற்கொண்டு, துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என மத்திய அரசு அவரச சட்டம் பிறப்பித்தது. இந்நிலையில், அவசரச் சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் இயற்றும் நோக்கில் அதற்கான மசோதா மக்களவையில் … Read more

‘வீகன்’ உணவு முறையை பிரச்சாரம் செய்து வந்த ‘இன்ஃப்ளூயன்சர்’ ஜானா மரணம்

மாஸ்கோ: ‘வீகன்’ உணவுமுறை குறித்த பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்த சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சரான 39 வயது ஜானா சாம்சோநோவாவின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரஷ்யாவைச் சேர்ந்த ஜானா சாம்சோநோவா ‘வீகன்’ உணவுகளை, குறிப்பாக பச்சை காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்வதை அவர் பிரச்சாரம் செய்து வந்தார். இதன் அடிப்படையிலேயே அவர் சமூக வலைதளங்களில் புகழும் கிடைத்தது. இந்த நிலையில், உணவு உண்ணாமல் பட்டினியால் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மரணம், அவரை பின்பற்றிய அனைவருக்கும் … Read more

'என் மகன்.. என் பேரன்'… திமுகவை வச்சு செய்த அண்ணாமலை!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை கடந்த 28 ஆம் தேதி முதல் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில் மக்களின் குறைகளை கேட்டறியும் அண்ணாமலை, மத்திய அரசின் 9 ஆண்டு ஆட்சியில் செய்த சாதனைகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அண்ணாமலைக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. மக்களை சந்திக்கும் இடங்களில் திமுகவையும் வச்சு செய்து … Read more

மோடி பேசப் போகிறார்… நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் ரெடி… தேதி குறிச்ச மக்களவை!

பிரதமர் மோடி எப்போது வாய் திறக்கப் போகிறார்? என ஒட்டுமொத்த நாடும் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறது. மணிப்பூரில் வன்முறை, மோதல், கொலை, பாலியல் வன்கொடுமை என நினைத்து பார்க்க முடியாத ஏராளமான விஷயங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த மாதம் வெளியான ஒற்றை வீடியோ, மணிப்பூரின் கொடூர முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. தற்போது வரை நிலைமை கட்டுக்குள் வரவில்லை. மணிப்பூர் விவகாரம் மணிப்பூரில் ஆட்சியில் இருப்பதும் பாஜக தான். மத்தியில் ஆட்சி செய்து வருவதும் பாஜக தான். டபுள் … Read more

ரூ. 165 கோடி சொத்து: உங்களுக்கு ரொம்ப பிடிச்சவர் தான் தென்னிந்தியாவின் பணக்கார நடிகை

கோடிகளில் சம்பளம் வாங்கி வரும் ஒரு நடிகை தான் தென்னிந்தியாவின் பணக்கார நடிகை என்பது தெரிய வந்திருக்கிறது. நடிகைகள்ரூ. 3000 கோடி சொத்து: தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் யார்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்கதென்னிந்திய திரையுலகில் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுப்பது இல்லை. ஹீரோக்கள் ரூ. 100 கோடிக்கு மேல் வாங்கினால் அவருக்கு ஜோடியாக நடிக்கும் முன்னணி நடிகைக்கு ரூ. 5 கோடி முதல் ரூ.10 கோடி வரை கொடுக்கிறார்கள். இந்நிலையில் தான் தென்னிந்தியாவின் பணக்கார நடிகை … Read more