'போர் தொழில்' திரைப்படம் ஓடிடி ..! இந்த தேதியில் இந்த தளத்தில் வெளியீடு!

Port Thozhil OTT Release Date: போர் தொழில் திரைப்படம், கடந்த மாதம் 9ஆம் தேதி திரைக்கு வந்தது. நல்ல விமர்சனங்களை பெற்றதால் இப்படத்தை பார்க்க மக்கள் தியேட்டர்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். இருப்பினும், இப்படம் ஓடிடியில் வெளியிடப்படவுள்ளது. 

ரவுடிகளை ஒழிக்கும் பணி தொடரும்… என்கவுண்டர் சம்பவம் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால்

Guduvancherry Encounter Update: கூடுவாஞ்சேரி அருகே ரவுடிகளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தமிழக காவல்துறை டிஜிபி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

ஆகஸ்ட் 1: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 160 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 160 ரூபாய் அதிகரித்து 44 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் அதிகரித்து 81 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

யாருசாமி நீ.. அழுதுகிட்டே தன்னை தானே செருப்பால அடிச்சுக்கிட்ட கவுன்சிலர்.. மக்களின் ரியாக்சன் வேறலெவல்

திருப்பதி: மக்கள் என்னை ரொம்பவும் நம்புனாங்க.. ஆனால் நான் சொன்னபடி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது என்று கூறி நகராட்சி கூட்டத்தில் மற்ற கவுன்சிலர்கள் முன்பு கவுன்சிலர் ஒருவர் ஆவேசத்துடன் தன்னை தானே செருப்பால் அடித்ததை பார்த்த நெட்டிசன்கள்.. சத்தியமாக இது தமிழ்நாடாக இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளனர் நகராட்சி மற்றும் மாநகராட்சி கூட்டங்கள் தமிழ்நாட்டில் Source Link

சீரியலுக்காக இவ்வளவு அர்ப்பணிப்பா…!

சின்னத்திரையில் ‛வானத்தை போல' சீரியல் பரபரப்பான பல டுவிஸ்ட்டுகளுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நடிகர்களுமே போட்டி போட்டுக்கொண்டு நடித்து வருகின்றனர். அதிலும், ஸ்ரீகுமார் மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்து வருகிறார். தற்போது அந்த தொடரின் சூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின் சாந்தினி, ஹீரோ ஸ்ரீகுமார் மூஞ்சில் உண்மையாகவே எச்சில் துப்பியுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது, அந்த தொடரின் ஒரு காட்சியை மகாநதி சங்கர், ஹீரோவை அவமானப்படுத்தி எச்சில் துப்புவது போல … Read more

Our rocket part washed ashore in Aus | ஆஸி.,யில் கரை ஒதுங்கியது நம் ராக்கெட் பகுதி

சிட்னி,:’ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் சமீபத்தில் ஒதுங்கிய மர்ம பொருள், இந்திய ராக்கெட்டின் ஒரு பகுதி’ என, அந்த நாட்டின் விண்வெளி ஆய்வு அமைப்பு உறுதி செய்துள்ளது. ஆஸ்திரேலியாவின் ஜூரியன் கடற்கரை அருகே கடந்த மாதம், 17ம் தேதி மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. உருளை வடிவில் இருந்த அந்தப் பொருள் எதனுடன் தொடர்புடையது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இருந்த குறியீடுகள் உள்ளிட்டவை, இந்தியாவுடன் தொடர்புடையது என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. ராக்கெட்டின் ஒரு … Read more

Taapsee – ஆடுகளத்தில் கலக்கிய டாப்ஸி.. இத்தனை தொழில்கள் செய்கிறாரா?.. வருமானம் கொட்டுமே

மும்பை: Taapsee Birthday (டாப்ஸி பிறந்தநாள்) நடிகை டாப்ஸி சினிமா தவிர்த்து செய்துவரும் தொழில்கள் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான படம் ஆடுகள. ஐந்துக்கும் அதிகமான தேசிய விருதுகளை பெற்ற அந்தப் படத்தின் மூலம்தான் டாப்சி சினிமாவில் அறிமுகமானார். முதலில் த்ரிஷாதான் அந்த கதாபாத்திரத்திற்கு புக் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏதோ

Upcoming Two wheelers August 2023 – வரவிருக்கும் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் பற்றிய விபரம்

பண்டிகை காலத்தை எதிர்கொள்ள உள்ள இந்திய சந்தையில் பல்வேறு புதிய மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக ராயல் என்ஃபீல்டு புல்லட் 350, ஹீரோ கரீஸ்மா XMR என இரண்டு மாடல்களும் கவனத்தை பெறுகின்றது. அடுத்தப்படியாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் ஏதெர் 450S மற்றும் டிவிஎஸ் எலக்ட்ரிக் என்டார்க் ஆகியவற்றுடன் மேம்பட்ட 2023 ஹீரோ பிளெஷர் பிளஸ் ஆகியவை வரவுள்ளது. Table of Contents Toggle Royal Enfield Bullet 350 Hero Karizma … Read more

கோவை: 40 கிமீ–க்கு மேல் போனால் அபராதம்! வந்துடுச்சு ரேடார் கேமரா! மக்கள் என்ன சொல்றாங்கன்னா?

சென்னைக்குப் பிறகு கோவையிலும் தானியங்கி ரேடார் கேமராக்களைப் பொருத்தி, வீதிமீறலில் ஈடுபடுபவர்களிடம் அபராத வேட்டையைத் தொடங்கி விட்டனர் கோவை காவல்துறையினர். ஆம், 40 கிமீ வேகத்துக்கு மேல் செல்லும் வாகனங்களைக் கண்காணித்து அபராதம் விதிப்பதற்காக, சாலையில் தானியங்கி ஸ்பீடு ரேடார் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவுக் கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டன. முதற்கட்டமாக, கோவையின் முக்கியச் சாலைகளான கோவை – அவிநாசி சாலையில் ஜிடி அருங்காட்சியகம் அருகில், கோவை – சத்தி சாலையில் அம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் … Read more