பத்ரி சேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம் – போலீஸ் காவல் மறுப்பு

பெரம்பலூர்: பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய காவல் துறையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, மணிப்பூர் கலவரம் குறித்து யூ டியூப் சேனல் ஒன்றில் பேசியபோது, 2 சமூகத்தினரிடையே அமைதியை குலைக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் விதமாகவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையிலும் பேசியதாக பெரம்பலூர் மாவட்டம் காடூர் கிராமத்தைச் சேர்ந்த … Read more

மணிப்பூர் விவகாரம் | ஆக.8-ல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்; ஆக.10-ல் பிரதமர் மோடி பதிலுரை

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் 8-ஆம் தேதி முதல் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூரில் மைத்தேயி – குகி இனத்தவர் இடையே கடந்த மே மாதம் 3-ஆம் தேதி முதல் மோதல் நடந்து வரும் நிலையில், கடந்த ஜூலை 19 ஆம் தேதி ஒரு வீடியோ வெளியாகி வைரலானது. குகி ஸோ இனத்தைச் … Read more

மணிப்பூருக்கு உதவிக்கரம் நீட்டும் தமிழ்நாடு… ரூ.10 கோடி மதிப்பில் ஏற்பாடு… ஸ்டாலின் எழுதிய கடிதம்!

மணிப்பூர் கலவரம் தொடர்பான செய்திகள் தினசரி தலைப்பு செய்தியாக மாறிவிட்டது. கடந்த மாதம் வெளியான வீடியோ ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி எடுத்தது. இது ஒன்றே வன்முறை களத்தின் தீவிரத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. பலர் வீடுகளை இழந்து, தங்கள் உறவுகளை பறிகொடுத்து தவித்து கொண்டிருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். நாட்டையே உலுக்கிய மணிப்பூர் கலவரம் நடவடிக்கை எப்போது மணிப்பூர் முதலமைச்சருக்கு கடிதம் இவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் … Read more

Tamannaah: விஜய்யிடம் இந்த கேள்வியை கேட்டு கன்பார்ம் பண்ணனும்: தமன்னா

விஜய், வெங்கட் பிரபு இணையும் கூட்டணியின் பட அறிவிப்பிற்காக கோலிவுட் சினிமாவே பெரும் எதிர்பார்ப்புடன் வெயிட் பண்ணி வருகிறது. ‘தளபதி 68’ படமே இன்னமும் துவங்காத நிலையில், படத்தில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தப்படம் குறித்து நடிகை தமன்னா பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் முதன்முறையாக வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. … Read more

சீதா ராமன் அப்டேட்: சீதாவை சுட்டுத்தள்ள துணிந்த மகா.. ராம் வைத்த செக்மேட்

Seetha Raman Today’s Episode Update: சீதாவை சுட்டுத்தள்ள துணிந்த மகா.. ராம் வைத்த செக்மேட் – சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

ஓய்வை அறிவிக்கும் 23 வயது இந்திய வீரர்? – காரணம் இதுதான்

Indian Cricket Team Updates: 23 வயதேயான இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு உறுதியான வீரர் ஓய்வை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது. திறமையானவராக இருந்தாலும், இந்த அதிரடி வீரர் இந்திய அணியில் நீண்ட காலமாக தனக்கான இடத்தை பிடிக்க தடுமாறி வருகிறார்.  மீண்டும் ஒருமுறை இந்த வீரர் இந்திய அணியின் தேர்வாளர்களால் ஒதுக்கப்பட்டார். இந்த வீரரை இந்திய அணியில் தேர்வு செய்ய ஒரு தேர்வாளர் கூட தயாராக இல்லை என்பதே நிதர்சனமாக … Read more

Jailer: “ `ஜெயிலர்' படத்தின் சிறப்புக் காட்சி ரத்து!" – உண்மையை விளக்கும் திருப்பூர் சுப்ரமணியம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி காந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், ‘ஜெயிலர்’. இம்மாதம் 10ம் தேதி திரைக்கு வருகிறது. அதிகாலை சிறப்புக் காட்சியாக ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகும் என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சிறப்புக் காட்சி இல்லை என்றும், முதல் காட்சியே காலை 9 மணிக்குத்தான் தொடங்குகிறது என்றும் திரையரங்குகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் சுப்ரமணியம். இதற்கு முன்பு வெளியான ‘வாரிசு’, ‘துணிவு’ படங்களுக்கு சிறப்புக் காட்சிகள் இருந்தன. அதே சமயம், ‘பொன்னியின் … Read more

பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய கோரிய பொதுநல மனு தள்ளுபடி

புதுடெல்லி: சென்னை மெரினாவில் அமையவுள்ள பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தவிடக் கோரிய பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அவருக்கு அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் … Read more

மணிப்பூரே முடியல.. அதற்குள் ஹரியானாவில் \"பதற்றம்!\" திடீரென பரவிய வன்முறை.. உண்மையில் என்ன காரணம்!

சண்டிகர்: ஹரியானாவில் ஏற்பட்ட வன்முறையில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அங்கே பதற்றமான ஒரு சூழல் நிலவி வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே இனக்கலவரத்தால் மாநிலமே பற்றி எரிவது அனைவருக்கும் தெரியும். இந்த இனக் கலவரத்தால் அங்கே ஒட்டுமொத்த மாநிலமும் முடங்கியுள்ளது. மிக Source Link