ஹிந்தியிலும் அழுத்தமாய் தடம் பதிக்கும் அனிருத்
தமிழில் இன்றைய இளம் இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் அனிருத். அவரது பல பாடல்கள் யு-டியுப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன. தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி டாப் நடிகர்களுடன் பணி புரிந்துள்ளவர் அனிருத். ஹிந்தியில் ஷாரூக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தின் மூலம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஏற்கெனவே அப்படத்தின் அறிமுக வீடியோ, பிரிவியூ, டிரைலர் ஆகியவற்றில் அவரது இசை பேசப்பட்டது. நேற்று முதல் சிங்கிளான “ஜந்தா பந்தா” என்ற பாடல் வெளியானது. … Read more