'படம் எடுக்கும்போதே தெரியும்… அது ஓடாதுனு' – விஜய் படம் குறித்து பிரபல நடிகை பளீச்!

Tamanna About Sura Movie: இனி அப்படி நடிக்கவே மாட்டேன் என்றும், படம் எடுக்கும்போதே அது சரியாக ஓடாது என தனக்கு தெரிந்தது எனவும் சுறா படம் குறித்து நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். 

Rajkiran: `அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்!' இணையத்தில் வைரலாகும் நடிகர் ராஜ்கிரணின் பதிவு

தமிழ் திரையுலகில் 80 -களின் காலகட்டத்தில் வெற்றி வாகை சூடிய பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் ராஜ்கிரண். அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பகிர்வதை  ராஜ்கிரண் வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்தவகையில் இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும், இஸ்லாமிய சமூகத்தின் எதார்த்த குணம் குறித்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்து இருக்கின்றார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ராஜ்கிரண் அவர் வெளியிட்டிருந்த அந்தப்பதிவில், “ இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் … Read more

ஜீயோவின் மிக மலிவான JioBook Laptop: முக்கிய அம்சங்கள்… வாங்கும் விவரங்கள் இதோ

JioBook Laptop: ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் அதன் மிக மலிவு விலை ஜியோபுக் லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை வெறும் ரூ.16,499 ஆகும். இது ஒரு அடிப்படை மடிக்கணினி என்பது குறிப்பிடத்தக்கது. விலை குறைவாக இருந்தாலும், இந்த ஜியோ லேப்டாப் சக்திவாய்ந்த அம்சங்களுடன் வருகிறது. இந்த லேப்டாப் கொண்டு பயனர்கள் Digiboxx இல் 100GB இலவச கிளவுட் ஸ்டோரேஜ் ஸ்பேசையும் பெற முடியும். மேலும் இது ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். ஜியோபுக் லேப்டாப் பற்றிய அனைத்து சிறப்பம்சங்களையும் இந்த … Read more

சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை இல்லாத அளவில் கடந்த ஜூலை மாதம் 82.53 லட்சம் பேர் பயணம்!

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் கடந்த ஜூலை மாதம் மட்டும்  82.53 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடந்த ஜுலை மாதம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை மெட்ரோ ரயிலுக்கு மக்களிடையே அமோக … Read more

\"இரு தமிழர்கள் பலி..\" அதிர வைத்த தானே கிரேன் விபத்து! அதிகாலையில் நடந்தது என்ன

தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நெடுஞ்சாலை பணிகளின் போது ஏற்பட்ட கிரேன் விபத்தில் உயிரிழந்தோரில் இருவர் தமிழர்கள் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் தானே அடுத்துள்ள ஷாஹாபூரில் உள்ள நெடுஞ்சாலை பணிகள் நடந்து வந்தது. இதற்கான பணிகளை தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வந்தது. இன்று அதிகாலை ஷாபூரின் சர்லம்பே என்ற கிராமத்திற்கு அருகில் Source Link

மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் படம் எப்போது துவங்குகிறது?

உதயநிதி, வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை இயக்குவதற்கு முன்பே துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார் மாரி செல்வராஜ். அதற்காக சில மாதங்களாக துருவ் விக்ரம் கபடி விளையாட்டு பயிற்சியும் எடுத்து வந்தார். ஆனால் திடீரென்று அந்த படத்தை தள்ளி வைத்து விட்டு மாமன்னன் படத்தை தொடங்கினார். இந்நிலையில் தற்போது மீண்டும் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். ஆகஸ்ட் … Read more

Ghost rain in China: 11 dead, 27 missing | சீனாவில் பேய் மழை: 11 பேர் பலி 27 பேர் மாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெய்ஜீங்: சீனாவில் பெய்த பேய் மழையில் சிக்கி 11 பேர் பலியாகினர். 27 பேர் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர். இவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். பெய்ஜீங்கை ஒட்டியுள்ள மலை பகுதிகளில் இந்த மழையால் பெரும் பாதிப்புக்குள்ளாகினர் மக்கள். பல கார்கள் சேறுக்குள் சிக்கியது. 4 நாட்களாக பெய்து வரும் மழையால் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் மாற்று இடம் நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகள் … Read more

Vairamuthu: எழுந்து வா இமயமே..இயக்குநர் பாரதிராஜாவை நலம் விசாரித்த வைரமுத்து!

சென்னை: vairamuthu meet bharathiraja (பாரதிராஜாவை சந்தித்த வைரமுத்து) இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து அவரை சந்தித்து கவிதை பாடி உற்சாகப்படுத்தி உள்ளார். 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா நான்கு சுவற்றுக்குள் அடைபட்டிருந்த சினிமாவை வயல்மேடுகள்,கடல் அலைகள், பரந்து விரிந்த மலைகள் என காட்சிக்கு

KTM – 2025 கேடிஎம் RC 390 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

புதிய தலைமுறை கேடிஎம் RC390 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியாகியுள்ள நிலையில் தோற்ற அமைப்பில் திருத்தியமைக்கப்பட்ட ஹெட்லைட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்டதாக வரவுள்ளது. புதுப்பிக்கப்பட்ட 390 டியூக் மாடலை போன்ற அடுத்த தலைமுறை மாடல் புதிய சட்டகம் மற்றும் துணை-பிரேம் அமைப்ப்பின்னை பெற்றிருக்கலாம். 2024 KTM RC 390 மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் தன்மை கொண்டதாக விளங்கும் கேடிஎம் ஆர்சி 390 பைக்கில் புதுப்பிக்கட்ட அதிக பவர் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்ற 399சிசி என்ஜின் … Read more