அமைச்சர் ஜீவன் – தமிழக முதலமைச்சர் ஆகியோரக்;கு இடையிலான கலந்துரையாடல்
நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து (29) கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது பல்வேறுப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன என்று அமைச்சரின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இங்கு பின்வரும் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. – மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைப்பு– எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள மலையகம் – 200 நிகழ்வு குறித்தும் விளக்கமளிப்பு– இந்தியா சிறந்த முதலீட்டு வலயமாக மாறியுள்ள நிலையில், … Read more