Month: August 2023
அரசியல் கதையில் நாயகனாக நடிக்கும் செல்வராகவன்
சாணிக் காயிதம், பீஸ்ட் உள்பட பல படங்களில் நடித்த இயக்குனர் செல்வராகவன், தற்போது ரெங்கநாதன் என்ற அறிமுக இயக்குனரின் படத்தில் கதையின் நாயகனாக முதன்மை வேடத்தில் நடிக்கிறார். தென்னிந்திய அரசியலை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இதில் அவருடன் யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ராதாரவி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் இயக்குனர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக அறிமுகமாகிறார். தற்போது இப்படத்தின் … Read more
Dhanush – தனுஷை வைத்து இளையராஜா பயோபிக்.. செம ப்ளான் போட்டிருக்கும் பாலிவுட் இயக்குநர்
மும்பை: Dhanush (தனுஷ்) தனுஷை வைத்து இளையராஜா பயோபிக்கை எடுக்க ஆசையிருப்பதாக பாலிவுட் இயக்குநர் பால்கி தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். கடந்த சில வருடங்களாகவே தோல்வி படங்களை கொடுத்து வந்த அவர் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலமாக வெற்றி பாதைக்கு திரும்பினார். இதனால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். ஆனால் அந்தப் படத்துக்கு
கோலாரில் இருந்து ராஜஸ்தானுக்கு சென்ற போது தக்காளி லாரி குஜராத்தில் கண்டுபிடிப்பு -பணத்துடன் டிரைவர் தப்பியோட்டம்
கோலார்:- தக்காளி விலை உயர்வு நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. கர்நாடகத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் அதன் விலை ரூ.80 ஆக குறைந்தது. மீண்டும் தக்காளி விலை ரூ.160 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து தக்காளி விலை அதிகரித்து வருவதால் திருடர்களும் தக்காளியை திருடி விற்று வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், கர்நாடகத்தில் தக்காளியை விற்பனைக்காக கொண்டு சென்ற … Read more
நீண்ட காலமாக நினைவில் வைத்திருக்கும் தொடர் – ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு
புதுடெல்லி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை இங்கிலாந்து 2-2 என்ற கணக்கில் சமனில் முடித்தது. அத்துடன் 2001-ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததில்லை என்ற சிறப்பையும் தக்க வைத்துக் கொண்டது. முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 4-வது டெஸ்ட் மழையால் டிராவில் முடிந்தது. என்றாலும் முந்தைய ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றி இருப்பதால் கோப்பை அந்த அணி வசமே இருக்கும். இதனிடையே … Read more
பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு
இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் பஜூர்கர் நகரில் ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-பஸல் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இதில் அந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மாநாடு நடைபெற்று கொண்டிருந்தபோது அங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு அங்கும், இங்குமாக ஓடினர். மேலும் அந்த இடம் முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. தற்கொலை படை தாக்குதல் இதனையடுத்து அந்த இடம் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு … Read more
Ola S1 Air vs S1 pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஒப்பீடு, எந்த ஸ்கூட்டர் வாங்கலாம்.?
ஓலா எலக்ட்ரிக் விற்பனைக்கு வெளியிட்டுள்ள S1 Air vs S1 pro என இரண்டு ஸ்கூட்டரின் பெர்ஃபாமென்ஸ், ரேஞ்சு உள்ளிட்ட அம்சங்களை ஒப்பீடு செய்து எந்த ஸ்கூட்டரை தேர்ந்தெடுக்கலாம் என அறிந்து கொள்ளலாம். இந்நிறுவனம் நாட்டின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கி வருகின்றது. ஏற்கனவே, இந்நிறுவனம் விற்பனை செய்து வந்த 3Kwh எஸ்1 மாடலை நீக்கியுள்ளது. தற்பொழுது எஸ் 1 ஏர் மற்றும் எஸ் 1 புரோ எட இரண்டை மட்டும் விற்பனை செய்து … Read more
போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபான போத்தல்களை அடையாளம் காண புதிய செயலி
போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்களை அடையாளம் காண்பதற்குப் புதிய செயலியொன்றை உடனடியாகத் தயாரிக்குமாறு வழிவகைகள் பற்றிய குழு, மதுவரித் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்களை அடையாளம் காண்பதற்குப் புதிய செயலியொன்றை உடனடியாகத் தயாரிக்குமாறு வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இலங்கை மதுவரித் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் வழங்கினார். 2023.07.24 ஆம் திகதி மதுவரித் திணைக்களத்துக்குக் களப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். … Read more
சிங்கப்பூர் ஜலசந்தி வழியாக சென்ற கப்பலில் இருந்து காணாமல் போன இந்தியப் பெண்மணி!
இந்திய பெண்மணி காணாமல் போன சம்பவம் குறித்து சிங்கப்பூர் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (MRCC) காலை 7.50 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது என சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் தெரித்துள்ளது.
மும்பை: பாலத்துக்கு தூண்களை பொருத்தியபோது கிரேன் சாய்ந்து விபத்து – 17 தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம்
மகாராஷ்டிராவில் மும்பையில் இருந்து நாக்பூர் வரை சம்ருத்தி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இச்சாலையில் பெரும் பகுதி போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுவிட்டது. எஞ்சிய பகுதி அதாவது ஷீரடியில் இருந்து மும்பை வரையிலான பகுதியில் கட்டுமானப்பணி நடந்து கொண்டிருக்கிறது. இச்சாலைக்காக மும்பை அருகில் உள்ள தானே மாவட்டத்தில் இருக்கும் இருக்கும் சஹாப்பூர் அருகில் உள்ள சர்லம்பே என்ற கிராமத்தில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. நேற்று இரவு இப்பாலத்திற்கு தேவையான இரும்பு தூண்களை ராட்சத கிரேன்களை … Read more