என்னுடன் டேட்டிங் செய்ய நடிகர் ஒருவர் கெஞ்சினார் : கங்கனா
தலைவி படத்தை அடுத்து சந்திரமுகி-2 படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ஹிந்தியில் முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். சினிமா மற்றும் அரசியல் புள்ளிகள் குறித்த கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்டு அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் கங்கனா, தற்போது சோசியல் மீடியாவில் ஒரு பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், சில பாலிவுட் பிரபலங்கள் போலி ஐடியை வைத்து தன்னுடன் சாட்டிங் … Read more