கே.பி.முனுசாமி போட்ட வெடி… நேரம் பார்க்கும் அதிமுக… பாஜக வேற மாதிரி அரசியல் டீலிங்!
மதுரையில் வரும் 20ஆம் தேதி அதிமுகவின் பிரம்மாண்ட மாநாடு நடைபெறவுள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டமாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இதற்கு முன்னாள் அமைச்சர்கள் பலரும் தலைமை ஏற்று வருகின்றனர். அதிமுக vs திமுக அரசியல்இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் பேச்சு கவனம் பெற்று வருகிறது. … Read more