’மோடியின் மெகா ஊழல்’ பட்டியல் போட்ட ஆர்.எஸ்.பாரதி
ஊழல் ஊழல் என்று பேசியே மெகா ஊழல் செய்துவிட்டார் பிரதமர் மோடி என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி குற்றச்சாட்டியுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஊழல் ஊழல் என்று பேசியே மெகா ஊழல் செய்துவிட்டார் பிரதமர் மோடி என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி குற்றச்சாட்டியுள்ளார்.
மோட்டோரோலா மோட்டோ ஜி84 5ஜியை இந்தியாவில் செப்டம்பர் 1ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. அதன் பிறகு நிறுவனம் மற்றொரு போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதற்கான டீசரை வெளியிட்ட மோட்டோரோலா, ஆகஸ்ட் 30 அன்று, Moto G54 5G வருவதை சிம்பாலிக்காக தெரிவித்துள்ளது. இந்த போன் செப்டம்பர் 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் லேண்டிங் பக்கம் Flipkart மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரலையில் உள்ளது. Moto G54 … Read more
மும்பை சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் இந்தியா கூட்டணிக்குள் எவ்வித வேறுபாடும் இல்லை எனக் கூறி உள்ளார். இன்று மும்பை நகரில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியை தோற்கடிப்பது சாத்தியமில்லாதது என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கூறி உள்ளது. அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் , ”காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையின் கீழ் நாடு பணியாற்ற விரும்புகிறது. ஆனால் பாஜகவில் பயம் நிலவுகிறது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி 2024 … Read more
காத்மாண்டு: நேபாளத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கையெழுத்து உலகிலேயே மிக அழகான கையெழுத்து என்ற பெருமையை பெற்றுள்ளது. அந்த கையெழுத்தை பார்த்தால் இப்படி ஒரு கையெழுத்தை நம்மால் எழுத முடியவில்லையே என்று நிச்சயம் கம்ப்யூட்டரே வெட்கப்படும். அழகான கையெழுத்து உள்ளவர்கள் படிப்பில் பொதுவாக சிறந்து விளங்குவார்கள்.கையெழுத்து போலவே தலையெழுத்தும் சிறப்பாக இருக்கும். பள்ளி தேர்வுகளில் சாதாரண Source Link
சாம்ராஜ் நகர்:கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவில், பண்டிப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இது, நாட்டிலேயே புலிகள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. யானைகள் எண்ணிக்கையில் நாட்டில் முதல் இடம் பிடித்துள்ளது. இதன் இயக்குனராக, புதுச்சேரியை சேர்ந்த தமிழ் அதிகாரி ரமேஷ்குமார், 2022ல் பொறுப்பேற்றார். இவரது கடும் உழைப்பு, திட்டமிட்டு செயல்படுதல் காரணமாக, இம்முறையும் புலிகள், யானைகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. செயலற்று கிடந்த வன விடுதிகளுக்கு புத்துயிர் வழங்கி, சீரமைத்தார். வனம், வன விலங்குகள் … Read more
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக நடித்து வருபவர் மகேஷ்பாபு. பிரபல சீனியர் ஹீரோவான மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் மகனான இவருக்கு மஞ்சுளா என்கிற சகோதரியும் உண்டு. மகேஷ்பாபு கதாநாயகனாக அறிமுகமாவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே மலையாளத்தில் சிபிமலயில் இயக்கத்தில் வெளியான சம்மர் இன் பெத்லகேம் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகையாக அறிமுகமானவர்தான் மஞ்சுளா. தமிழில் ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் சரத்குமார், விஜயசாந்தி நடித்த ராஜஸ்தான் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஒரு சில … Read more
பீஜிங், ‘எங்கள் நாட்டு சட்டத்துக்கு இணங்க வழக்கமான நடைமுறையை பின்பற்றி வரைபடம் வெளியிட்டு உள்ளோம். இந்த விவகாரத்தில் இந்தியா அமைதி காப்பதுடன், மிகை விளக்கம் அளிப்பதை தவிர்க்க வேண்டும்’ என, சீனா அடாவடியாக தெரிவித்துள்ளது. கட்டுப்பாடு நம் அண்டை நாடான சீனாவுடன் எல்லை தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான தன் தேசிய வரைபடத்தை சமீபத்தில் சீனா வெளியிட்டது. இதில், நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசம் இடம்பெற்றுள்ளது. மேலும், 1962 … Read more
சென்னை: Yuvan Shankar Raja (யுவன் ஷங்கர் ராஜா) இறைவன் படம் குறித்த ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனிருத் வழியை யுவன் ஃபாலோ செய்கிறாரோ என கேள்வி எழுப்பிவருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இளையராஜாவின் இளைய மகனான இவரது இசைக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். யுவனின் இசையுடைய பலமே
சென்னை, இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள், இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை வைத்து 3 நாள் சிறப்பு வழிபாடுகள் நடத்துவார்கள். பின்னர், 3-ம் நாள் அந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று அந்தந்த பகுதியில் உள்ள குளம், ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் மாதம் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. … Read more
லாகூர், இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. அதில் நேபாள அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியோடு தொடரை தொடங்கி இருக்கிறது. இதில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர் பார்க்கும் இந்தியா -பாகிஸ்தான் … Read more