சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் டபுள் ஆக்ஷன் ரோலில் நடித்த தடம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை தன்யா ஹோப். ஹரிஷ் கல்யாண் உடன் இவர் இணைந்து நடித்த தாராள பிரபு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பெங்களூருவை சேர்ந்த தன்யா ஹோப் தெலுங்கில் 2016ல் அறிமுகமான நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னட