பெங்களூரு: நாளை விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவுவதற்கான 24மணி நேர கவுண்ட்-டவுன் இன்று மதியம் 11.50 மணி அளவில் தொடங்கியது. இந்த ஆதித்யா எல்-1 மிஷனுக்கும் தமிழ்நாட்டைச்சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி இருந்து வருகிறார் என்பது தமிழ்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. சூரியனை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ள, ஆதித்யா எல்1 விண்கலம் நாளை முற்பகல் 11.50மணி அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 24மணி நேர கவுண்டவுன் […]