சென்னை: தேர்தல் செலவுகளே ஊழலுக்கு மூல காரணம் என்பதால் “ஒரே தேசம், ஒரே தேர்தல்” என்ற கருத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். பாஜக நாராயணன் விளக்கம்: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி
Source Link