செங்கல்பட்டு: கடன் பெற்றுத் தருவதாக அழைத்துச் சென்று அதிமுகவில் இணைக்க முயற்சி செய்வதாக செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் திமுகவினர், அதிமுகவினர் மீது புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்தின. திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தொடங்கி, சிறிய கட்சிகள் வரை,
Source Link