சிலிண்டர் விலை: 2014-ல் ரூ.400, மோடி ஆட்சியில் ரூ.1200 – வாக்குறுதி என்னாச்சு?

பிரதமர் மோடி ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.1200 எட்டியிருப்பது சாமானியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது 400 ரூபாய் இருந்த சிலிண்டர் விலையை 200 ரூபாய் என குறைப்பேன் என கூறியிருந்தார் அவர். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.