சென்னை: “பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்’ என்பதை திமுக அரசு மெய்ப்பிக்கிறது என்றும், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்கவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும், போதைப்பொருள் நடமாட்டததையும் தடுக்க திறைமையான காவல் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என குறிப்பிட்டு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக […]