சென்னை: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால், பல வெற்றிப்படங்களில் நடித்து தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி போன்ற திரைப்படங்கள் தோல்வியை தழுவின. இதனால் சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த விஷால்
