நிலவை அடுத்து சூரியனுக்கான பயணம்… ஆதித்யா எல் 1 கவுண்டவுன் தொங்கியது..!

பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன் எனும் இடத்தில் நிலை நிறுத்தப்பட உள்ள ஆதித்யா எல்- 1 விண்கலத்துக்கான கவுன்டவுன் இன்று தொடங்குகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.