திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரள திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 31 வயதே ஆன அபர்னா கல்கி, முத்துகவ், அச்சையன்ஸ், மேகத்தீரதம் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், அட்டசக்தி, மைதிலி வேண்டும் வரம் போன்ற பல்வேறு தொலைக்காட்சியில் ஏராளமான சீரியலில் நடித்துள்ளார். நடிகை அபர்னா: