சென்னை: இதுவரை எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும் உச்ச நடிகரை வைத்து படம் எடுத்து இப்படியொரு பில்டப் செய்யவில்லை என்றும் முதன்முறையாக அந்த தயாரிப்பு நிறுவனம் இப்படியெல்லாம் செய்யக் காரணமே உச்ச நடிகரின் உத்தரவு தான் என்கின்றனர். மாஸ் நடிகரால் அதள பாதாளத்துக்கு சென்ற தயாரிப்பு நிறுவனத்தை கை கொடுத்து உச்ச நடிகர் தூக்கி விட்ட நிலையில், தனது