மும்பை: எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டத்தின் 2வது நாள் கூட்டம் மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய கூட்டத்தில் 63 தலைவர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். இரண்டு நாள் நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நேற்று இரவு தொடங்கியது. அதைத்தொடர்ந்து 2வது நாள் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் […]