டெல்லி: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து மத்தியஅரசு அறிவித்துள்ளத்தை தொடர்ந்து, இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.157.50 குறைத்து அறிவித்து உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் ஏற்கனவே ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில், வணிக சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டு உள்ளது. 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1,852.50-யில் இருந்து ரூ.1,695க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடந்த மார்ச் 1 ஆம் […]