லாஸ் ஏஞ்சல்ஸ்: லியோவில் நடித்து முடித்துவிட்ட விஜய், அடுத்து தளபதி 68 படத்துக்காக ரெடியாகிவிட்டார். வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 68 ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக அமெரிக்கா சென்றுள்ள தளபதி 68 டீம், விஜய்யை ஹாலிவுட் ஹீரோ லுக்கில் மாற்றும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள