ஸ்ரீஹரிகோட்டா: சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. பி.எஸ்.எல்.வி சி. 57 ராக்கெட்டியில் இருந்து வெற்றிகரமாக ஆதித்யா எல் 1 வெற்றிகரமாக தனியாக பிரிந்து புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1
Source Link