ஆதவனை ஆராய புறப்பட்ட ஆதித்யா L-1! 14.85 கோடி கிமீ தொலைவு… 15 லட்சம் கிமீ பயணம்!

Aditya-L1 Solar Mission: ஆதித்யா-எல்1 இன்று காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் சீறி பாய்ந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.