சென்னை சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜிக்கு கனிமொழி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவை தொடர்ந்து சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர். ஆதித்யா எல்-1 விண்கலம் தற்போது புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆதித்யா எல்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக […]