ஒடிசா ரயில் விபத்து: 3 ரயில்வே அதிகாரிகள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஒடிஷா பாலசோர் ரயில் விபத்தில் குற்றம் சாட்டப்பட்ட அருண் மஹந்தோ, முகமது அமீர்கான், பப்பு ஆகிய 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.