பெய்ஜிங்: சீனாவில் காதலர் தினத்தையொட்டி காதலிக்கு 10 நிமிடம் தொடர் முத்தம் கொடுத்த இளைஞரின் காது சவ்வு கிழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தையொட்டி சீனாவின் முக்கிய நகரங்களில் காதலர்கள் குவிந்தனர். ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், ஹோட்டல்கள், பரிசு பொருட்கள் விற்பனைக்
Source Link