பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள ஆதித்யா-எல்1 விண்கலம் திட்டமிட்டபடி இன்று முற்பகல் 11.50மணிக்கு வெற்றிகர மாக விண்ணில் பாய்ந்தது. இந்த விண்கலம், ஒரு நாளைக்கு 1,440 படங்களை தரையில் உள்ள இஸ்ரோவின் ஆய்வு தளத்துக்கு அனுப்பும் என்றும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது. ஏற்கனவே நிலவுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்துள்ள இஸ்ரோவின் மகுடத்தில் ஆதித்யா எல்-1 விண்கலம் மேலும் ஒரு வைரக்கலை பதித்துள்ளது. சந்திரயான் வெற்றியைத் தொடா்ந்து […]